பொது செய்தி

இந்தியா

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 28% ஆக உயர்வு

Updated : ஜூலை 14, 2021 | Added : ஜூலை 14, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்காக அகவிலைப்படி 17 ல் இருந்து 28 % ஆக அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது என மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கூறியுள்ளார்.கோவிட் பரவலை தொடர்ந்து, கடந்தாண்டு, ஜனவரி முதல், 2021 ஜூலை 1 வரையிலான மூன்று தவணைகளுக்கு, மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவித்த அகவிலைப் படி உயர்வும், ஓய்வூதியதாரர்களின்
Dearness Allowance, DA, அகவிலைப்படி, மத்திய அமைச்சரவை, டிஏ, உயர்வு, ஒப்புதல்,

புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்காக அகவிலைப்படி 17 ல் இருந்து 28 % ஆக அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது என மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கூறியுள்ளார்.

கோவிட் பரவலை தொடர்ந்து, கடந்தாண்டு, ஜனவரி முதல், 2021 ஜூலை 1 வரையிலான மூன்று தவணைகளுக்கு, மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவித்த அகவிலைப் படி உயர்வும், ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரண தொகை உயர்வும், நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சகம் அறிவித்திருந்தது.


latest tamil news


இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மத்திய அரசு மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வை 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தவும், இதனை ஜூலை 1ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளதாக, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஜூலை-202121:58:28 IST Report Abuse
அப்புசாமி சாப்புடுங்கோ...சாப்புடுங்கோ... ஜனாதிபதி, பிரதமர்லேருந்து கடைநிலை பியூன் வரைக்கும் வேலை போகாம முனை முறியாம சம்பளம் வாங்குனீங்க. காணொளி மூலமாவே வடை சுட்டீங்க. அதுக்கு பலனா அகவிலைப்படி உயர்வு.அடிச்சு முடக்குனவுக்குத்தான் விலைவாசி நிவாரணம்.அம்போன்னு முடங்குனவனுக்கு ஒண்ணுமில்லே...
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-ஜூலை-202120:52:17 IST Report Abuse
Pugazh V கடந்த ஆணடு முழவதும் அகவிலைப்படி வழங்கப்படவில்லை என்ற தகவலையும் சேர்த்து வெளியிட்டிருக்க வேண்டும்.
Rate this:
Cancel
jothi.n - chennai,இந்தியா
14-ஜூலை-202119:25:46 IST Report Abuse
jothi.n PLEASE DON'T REPEAT THE COMMENT
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X