மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா முயற்சி: கமல் கண்டனம்

Updated : ஜூலை 14, 2021 | Added : ஜூலை 14, 2021 | கருத்துகள் (21) | |
Advertisement
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: காவிரி விவகாரத்தில் நீதியின் குரலே தேசிய குரலாக ஒலிக்க வேண்டும். நடந்தாய் வாழி காவிரி என்று பாடும் நம்மை , நின்றாய் நீ காவிரி என்று வாடும் நிலைக்கு தள்ளுகிறது கர்நாடகா.தடையேதும் இன்றி ஓடிக்கொண்டிருந்த நதியில் கர்நாடகா, ஏற்கனவே பல அணைகளை கட்டிவிட்டது. மேலும் ஒரு அணையை கட்டி தமிழக
kamal, kamalhaasan, karnataka, megathathu, dam

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: காவிரி விவகாரத்தில் நீதியின் குரலே தேசிய குரலாக ஒலிக்க வேண்டும். நடந்தாய் வாழி காவிரி என்று பாடும் நம்மை , நின்றாய் நீ காவிரி என்று வாடும் நிலைக்கு தள்ளுகிறது கர்நாடகா.
தடையேதும் இன்றி ஓடிக்கொண்டிருந்த நதியில் கர்நாடகா, ஏற்கனவே பல அணைகளை கட்டிவிட்டது. மேலும் ஒரு அணையை கட்டி தமிழக விவசாயிகள் வாழ்வை கேள்விக்குறியாக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது.


latest tamil news


இரு மாநிலங்கள் நதிநீர் பங்கீட்டு பிரச்னையை தீர்க்க வேண்டிய மத்திய அரசு அதனை உணரவில்லை.அரசியல் காரணங்களுக்காக காவிரி பிரச்னையில், மத்திய அரசு கர்நாடக பக்கம் சாய்ந்திருப்பது வழமை. மேகதாது விவகாரத்தில் இந்த அநீதி போக்கு தொடர்வது நியாயமில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கமல் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anbu - Kolkata,இந்தியா
15-ஜூலை-202108:44:24 IST Report Abuse
Anbu புகழ் அவர்களே.... துரோகத்தை விட அசிரத்தையாக இருப்பது மேல் என்று அவர்கள் (தமிழக பாஜக) நினைத்திருக்கலாம் ..... நான் சொல்லவருவதை புரிந்து கொண்டிருப்பீர்கள்.. கண்டன அறிக்கையால் ஒரு சொட்டு நீர் கூட வந்து சேராது ........
Rate this:
Cancel
Baskar - sollamudiyatha naadu,இந்தியா
15-ஜூலை-202107:52:11 IST Report Abuse
Baskar அப்படியே , காலம் பின்நோக்கி போகலாமா கமல் அவர்களே . எல்லோரும் மாட்டு வண்டியில் சவாரி செய்யலாம், சினிமாவிற்கு அதோடு சார்ந்து உள்ள தொழில்களுக்கும் சமாதி கட்டிவிட்டு , நாடகங்களை கொண்டு வரலாம் , அணை வேண்டாம் என்றால் அதுவும் வேண்டாம் தானே
Rate this:
Cancel
-  ( Posted via: Dinamalar Android App )
15-ஜூலை-202107:45:28 IST Report Abuse
₹ எம்ஜியார் ஜெயலலிதா போன்ற அசாதாரண பேர்வழிகள் வந்து நாட்டை ஆண்டது போல் இப்போதுள்ள ரஜினி கமலுக்கு அந்தத் திறமை இல்லையே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X