16 ம் தேதி தி.மு.க., எம்.பிக்கள் கூட்டம்

Updated : ஜூலை 14, 2021 | Added : ஜூலை 14, 2021 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை: வரும் 16 ம் தேதி தி.மு.க. எம்.பிக்களின் கூட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து தி.மு.க., பொது செயலாளர் துரை முருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் வ ரும் 19 ம் தேதி முதல் துவங்குகிறது. இதையடுத்து லோக்சபா, மற்றும் ராஜ்யசபா தி.மு.க., எம்பிக்களின் கூட்டம் வரும் 16ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.

சென்னை: வரும் 16 ம் தேதி தி.மு.க. எம்.பிக்களின் கூட்டம் நடைபெற உள்ளது.



latest tamil news



இது குறித்து தி.மு.க., பொது செயலாளர் துரை முருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் வ ரும் 19 ம் தேதி முதல் துவங்குகிறது. இதையடுத்து லோக்சபா, மற்றும் ராஜ்யசபா தி.மு.க., எம்பிக்களின் கூட்டம் வரும் 16ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.


latest tamil news



கூட்டத்திற்கு தமிழக முதல்வரும் , தி.மு.க., தலைவருமான ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
-  ( Posted via: Dinamalar Android App )
15-ஜூலை-202116:22:55 IST Report Abuse
₹ Please change your user name
Rate this:
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
15-ஜூலை-202108:15:34 IST Report Abuse
Rpalnivelu குடும்ப வாரிசுக் கட்சிக்கு கொள்கை ஏதுமிலை, மத்திய அரசில் சேர்ந்து கொண்டு கொள்ளையடிப்பதிற்கும் இனி சான்ஸ் இல்லை, எல்லாமே கொழுத்து தின்ற ஊழல் பெருச்சாளிகள். வேலை வெட்டி இல்லா ஆபிசர்கள். தமிழ் நாட்டிற்கு இவர்களால் எந்த ஆதாயமுமில்லை.
Rate this:
Cancel
15-ஜூலை-202106:59:40 IST Report Abuse
மனுநீதி 38 கேன்டீன் டோக்கன்களையும் பத்திரமாக வாங்கிக்கொண்டு வர வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X