வேறொரு நபருடன் ஓடிய மனைவிக்கு நிர்வாண தண்டனை வழங்கிய கணவன்

Updated : ஜூலை 15, 2021 | Added : ஜூலை 15, 2021 | கருத்துகள் (36)
Advertisement
தாஹாடு: வேறொரு நபருடன் ஓடிய மனைவியை கணவனே நிர்வாண தண்டனை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குஜராத்தில், கஜூரி என்ற பழங்குடியின கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த 23 வயது பெண், திருமணமான நிலையில், வேறொரு நபருடன் ஓடினார். அவருக்கு தண்டனை வழங்க முடிவு செய்த கிராம மக்கள், கணவனை விட்டு ஓடிச் சென்ற பெண்ணை நிர்வாணப்படுத்தி, கிராமத்தை சுற்றி வலம் வர
Gujarat, Tribal Woman, Naked, Husband, Stripped, குஜராத், பழங்குடியின பெண், நிர்வாணம், தண்டனை, கணவன்

தாஹாடு: வேறொரு நபருடன் ஓடிய மனைவியை கணவனே நிர்வாண தண்டனை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில், கஜூரி என்ற பழங்குடியின கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த 23 வயது பெண், திருமணமான நிலையில், வேறொரு நபருடன் ஓடினார். அவருக்கு தண்டனை வழங்க முடிவு செய்த கிராம மக்கள், கணவனை விட்டு ஓடிச் சென்ற பெண்ணை நிர்வாணப்படுத்தி, கிராமத்தை சுற்றி வலம் வர உத்தரவிட்டனர்.


latest tamil newsஇதையடுத்து, அந்த பெண்ணின் ஆடைகளை கிழித்தெறிந்த கணவன், அவரை சாலையில் நிர்வாணமாக இழுத்து சென்றார். இந்த சம்பவங்களை படம் பிடித்த அந்த கிராமத்து மக்கள், அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், கணவன் உட்பட 18 பேரை கைது செய்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஜூலை-202101:31:38 IST Report Abuse
samuel james Gujarat Model ? excellent..
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
15-ஜூலை-202119:28:28 IST Report Abuse
Krishnamurthy Venkatesan இங்கு கருத்து தெரிவித்த மேதாவிகள் ஒன்றை மனதில் கொள்ளவில்லை. அது "கஜூரி என்ற பழங்குடியின ". இத்தகைய பழங்குடியினர் நகரத்தின் நாகரீகத்திற்கு மாறாதவர்கள். அவர்களை விட்டுவிடுங்கள்.
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
15-ஜூலை-202119:22:46 IST Report Abuse
Rajagopal அப்போது மனைவி இருக்கும் போது இன்னொரு பெண்ணுடன் உறவு வைத்துக்கொள்ளும் கணவனுக்கு என்ன மாதிரி தண்டனை கொடுக்க வேண்டும்? இந்த பெண்ணுக்கு நடந்தது அநியாயம். அவள் கணவனை விட்டு ஓடினால் விவாக ரத்து செய்து கொள்ளலாம். அதற்கு மேல் எந்த வித தண்டனையும் கொடுக்க எவருக்கும் உரிமை இல்லை. அந்த கிராம மக்களை உள்ளே தள்ள வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X