காலனியத்துவத்தின் தேசத்துரோக சட்டத்தை ஏன் கைவிடக்கூடாது: உச்ச நீதிமன்றம் கேள்வி

Updated : ஜூலை 15, 2021 | Added : ஜூலை 15, 2021 | கருத்துகள் (31)
Share
Advertisement
புதுடில்லி: 'சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆன பிறகும், காலனியத்துவத்தின் தேசத் துரோகச் சட்டம் நமக்குத் தேவையா?' என, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.ஓய்வுபெற்ற ராணுவ வீரரான எஸ்.ஜி.வாம்பட்கேரே, தேசத் துரோக சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதை இன்று (ஜூலை 15) விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

புதுடில்லி: 'சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆன பிறகும், காலனியத்துவத்தின் தேசத் துரோகச் சட்டம் நமக்குத் தேவையா?' என, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.latest tamil newsஓய்வுபெற்ற ராணுவ வீரரான எஸ்.ஜி.வாம்பட்கேரே, தேசத் துரோக சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதை இன்று (ஜூலை 15) விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு தெரிவித்து உள்ளதாவது:


'காந்தியை அடக்க...'


ஆங்கிலேயர்கள் காலச் சட்டமான தேசத் துரோக சட்டம் காலனியாதிக்க மனோபாவம் கொண்டது. இந்த சட்டத்தை பயன்படுத்தித்தான் காந்தியை அடக்க ஆங்கிலேயர்கள் முயற்சித்தனர். சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆன பிறகும் தேசத் துரோக சட்டம் தேவையா?. இந்த சட்டத்தின் தேவை குறித்து ஆராயப்படும். இவ்வாறு தெரிவித்த நீதிபதிகள், மத்திய அரசுக்கு இதுகுறித்து நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.


latest tamil news


இந்தியாவில் நீண்ட நாட்களாக தேசத் துரோக சட்டம் பெரும் விமரிசனத்திற்கு உள்ளாகி வரும் நிலையில், உச்ச நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumari Thamilan - Nagercoil,இந்தியா
16-ஜூலை-202100:15:53 IST Report Abuse
Kumari Thamilan தனது பேராசைக்காக மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கபட்டதை மேலும் துண்டாட நினைப்பவர்கள் இருப்பதால் அந்த தேச துரோகிகளிடமிருந்து நாடடை காப்பாற்ற தேசத்துரோக சடடம் இந்தியாவிற்கு தேவைப்படுகிறது.
Rate this:
Cancel
Prakash - Chennai,இந்தியா
15-ஜூலை-202121:49:21 IST Report Abuse
Prakash இந்த நீதி அரசரருக்கு சில கேள்விகள்..... "Bharat Tere Tukde Honge" - இந்த வாசகத்தை கூறியவர்கள் மீது எந்த சட்டத்தின் மீது வழக்கு போடுவது ? கலவரத்தை இந்திய இறையாண்மைக்கு எதிராக இன்றும் நிறைய பேர் தூண்டி விடுகிறார்கள் - இவர்களை எந்த சட்டத்தின் மீது வழக்கு போடுவது ?, இந்தியாவிற்கு எதிராக செயல்படும் தீவிரவாதிகளுக்கு துணை போகிறவர்கள் இருக்கிறார்கள் - இவர்களை எந்த சட்டத்தின் மீது வழக்கு போடுவது ?, High Court இந்திய அரசை Oxygen supply விஷயத்தில் திருட சொன்னது...எங்கே பொய் ஒரு அரசாங்கம் திருடும் ? என்ன பேச்சு இதெல்லாம் ... BJP மற்றும் இந்தியாவை ஆண்டது 7 வருடங்கள் மட்டுமே (வாஜ்பாயின் ஆட்சி கூட்டணி ஆட்சி - தீ மு க மற்றும் பல காட்சிகள் அங்கம் வகித்தது) ...Congress மட்டுமே ஆண்டது 50 வருடங்கள் மேல் ...இதற்கும் BJP தான் பதில் கூற வேண்டுமா?
Rate this:
Cancel
Harsha Jack - Tamilnadu,இந்தியா
15-ஜூலை-202120:50:25 IST Report Abuse
Harsha Jack இப்பொழுது காலனி ஆதிக்கத்தில் தானே இந்த நாடு உள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X