அரசியல் செய்தி

தமிழ்நாடு

நான் பேசும் தமிழ் புரிந்தால் தமிழ் வாழும்: கமல் பேச்சு

Updated : ஜூலை 15, 2021 | Added : ஜூலை 15, 2021 | கருத்துகள் (53)
Share
Advertisement
சென்னை: கண்ணதாசன், கருணாநிதி வசனத்தை புரிந்துகொண்ட தமிழகத்தில், நான் பேசும் தமிழ் புரிந்தால் தமிழ் வாழும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார். மேலும், கொங்குநாடு விவகாரம் குறித்து, ‛தமிழ்நாடு வரைபடத்தை கிழிக்க முயற்சிக்கும் திட்டத்தை முறியடிக்க வேண்டும்,' என மறைமுகமாக தன் கருத்தை தெரிவித்துள்ளார்.மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழிற்சங்க
MNM, Kamalhaasan, Tamil, மக்கள் நீதி மய்யம்,மநீம, கமல், கமல்ஹாசன், தமிழ் வாழும்

சென்னை: கண்ணதாசன், கருணாநிதி வசனத்தை புரிந்துகொண்ட தமிழகத்தில், நான் பேசும் தமிழ் புரிந்தால் தமிழ் வாழும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார். மேலும், கொங்குநாடு விவகாரம் குறித்து, ‛தமிழ்நாடு வரைபடத்தை கிழிக்க முயற்சிக்கும் திட்டத்தை முறியடிக்க வேண்டும்,' என மறைமுகமாக தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழிற்சங்க பேரவை துவக்க விழா ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது: மக்கள் நீதி மய்யத்திற்கென்று அடிப்படை தகுதி ஒன்று இருக்கிறது, அது நேர்மை. அது இங்கே மிக அவசியம். கண்ணதாசன் வசனம், கருணாநிதி வசனம், இளங்கோவன் இவர்களுடைய வரிகளை புரிந்து கொண்ட தமிழகத்தில், என் வசனம் புரியாதா? நான் பேசும் தமிழ் புரிந்தால் தமிழ் வாழும்.


latest tamil news


எவருக்கும் தோல்விகள் ஏற்படும். ஆனால் ஒருவருடைய தோல்விக்கு இவ்வளவு பேர் வருத்தப்பட்டு நான் பார்ப்பது இதுவே முதல் முறை. தமிழ்நாடு வரைபடத்தை கிழிக்க முயற்சிக்கும் திட்டத்தை முறியடிக்க வேண்டும். லாங் லிவ் தமிழ்நாடு. எனது தலைவர் காந்தி தான் என்று சொல்வதால் எனக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. காந்தி மாதிரியான ஆட்கள் தான் இன்றைய தேவை. இனி காந்தி போன்ற ஆட்களால் தான் இந்தியாவில் நல்ல அரசியல் செய்ய முடியும். ஆசியாவில் முதல் நடுநிலையான கட்சி மக்கள் நீதி மய்யம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
19-ஜூலை-202104:25:50 IST Report Abuse
meenakshisundaram இப்பவே தமிழ் செத்துருச்சு ,இனிமே வாழவே வாழாது என்கிறாரா ?
Rate this:
Cancel
ellar - New Delhi,இந்தியா
16-ஜூலை-202100:02:12 IST Report Abuse
ellar மய்யம் திமுக நடத்தும் டிவி FM சேனல் களை பார்த்து இதை சொல்ல வேண்டும். அது 90% தமிழக த்தை திருத்தின மாதிரி ஆகும்.
Rate this:
Cancel
srinivasan - stockholm,சுவீடன்
15-ஜூலை-202123:10:27 IST Report Abuse
srinivasan Chi.. dam...bram.. .. OMG Test for Tamil after 2000 years. kamaalj, please help Tamil No one wants Tamil to fail because of you.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X