மேகதாது அணை விவகாரம்: எடியூரப்பா டில்லி செல்ல முடிவு

Updated : ஜூலை 15, 2021 | Added : ஜூலை 15, 2021 | கருத்துகள் (5) | |
Advertisement
புதுடில்லி: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடகா முதல்வர் எடியூரப்பா நாளை டில்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேகதாது திட்டத்துக்கு அனுமதி அளிக்க கூடாது என்பதை மத்திய அரசிடம் வலியுறுத்த, தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கட்சி குழு டில்லி சென்றது.இதையறிந்த கர்நாடக முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான எடியூரப்பா, நாளை (ஜூலை 16) அவசரமாக டில்லி செல்கிறார். துணை
 மேகதாது அணை விவகாரம்  எடியூரப்பா டில்லி செல்ல முடிவு

புதுடில்லி: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடகா முதல்வர் எடியூரப்பா நாளை டில்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேகதாது திட்டத்துக்கு அனுமதி அளிக்க கூடாது என்பதை மத்திய அரசிடம் வலியுறுத்த, தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கட்சி குழு டில்லி சென்றது.இதையறிந்த கர்நாடக முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான எடியூரப்பா, நாளை (ஜூலை 16) அவசரமாக டில்லி செல்கிறார்.


latest tamil news
துணை முதல்வர் கோவிந்த் கார்ஜோள், சட்டத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, நீர்ப்பாசன துறை உயர் அதிகாரிகள், அவருடன் செல்கின்றனர் , பிரதமர் மோடியை சந்தித்து, மேகதாது திட்டத்துக்கு அனுமதி தரும்படி வலியுறுத்த எடியூரப்பா திட்டமிட்டுள்ளார்.கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
16-ஜூலை-202104:57:49 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே Karunaadagathil இருக்கும் தமிழர்கள் நிலை வேதனைக்குரியது ஆக போவது
Rate this:
Cancel
15-ஜூலை-202122:29:25 IST Report Abuse
சோலை பார்த்தி கைலாசம்... செல்லுங்கள் ஐயா....
Rate this:
Cancel
Sriniv - India,இந்தியா
15-ஜூலை-202122:00:48 IST Report Abuse
Sriniv Honble PM should reject their demand for this dam. SC verdict clearly spells out that no dam can be constructed without lower riparian state's consent. PM is committed to uphold justice. They want to deflect people's attention from their total disastrous handling of Covid.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X