மதம் மாற கட்டாயப்படுத்துவதாக மனைவி மீது கணவர் வழக்கு

Updated : ஜூலை 16, 2021 | Added : ஜூலை 16, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
சண்டிகர்: தன்னையும் தன் மகனையும் முஸ்லிம் மதத்துக்கு மாறும்படி மனைவி மாமனார் மாமியார் ஆகியோர் கட்டாயப்படுத்துவதாக கூறி சண்டிகர் நீதிமன்றத்தில் சீக்கிய கணவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.யூனியன் பிரதேசமான சண்டிகர் நீதிமன்றத்தில் சீக்கியர் ஒருவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:சண்டிகரில் 2008ல் ஒரு நகைக் கடையில் மேலாளராக வேலை பார்த்தேன். அப்போது அந்த கடையில்
 மதம், மனைவி,  கணவர், வழக்கு

சண்டிகர்: தன்னையும் தன் மகனையும் முஸ்லிம் மதத்துக்கு மாறும்படி மனைவி மாமனார் மாமியார் ஆகியோர் கட்டாயப்படுத்துவதாக கூறி சண்டிகர் நீதிமன்றத்தில் சீக்கிய கணவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

யூனியன் பிரதேசமான சண்டிகர் நீதிமன்றத்தில் சீக்கியர் ஒருவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:சண்டிகரில் 2008ல் ஒரு நகைக் கடையில் மேலாளராக வேலை பார்த்தேன். அப்போது அந்த கடையில் பணிபுரிந்த பெண்ணுடன் எனக்கு காதல் ஏற்பட்டது. அவர் முஸ்லிம் என்பதால் திருமணத்துக்கு மறுத்தேன்.ஆனால் அந்த பெண், உங்களின் மத நம்பிக்கையில் ஒரு போதும் குறுக்கிடமாட்டேன் எனஉறுதியளித்தார்.
இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டோம்.ஆனால் திருமணமான நாளில் இருந்தே மனைவியும் அவரது பெற்றோரும் என்னை முஸ்லிமாக மதம் மாற கட்டாயப்படுத்தி வருகின்றனர். எனக்கு 2012ல் மகன் பிறந்தான். அவனை சீக்கியராக வளர்க்க விரும்புகிறேன். ஆனால் அவனையும் மதம் மாற்ற கட்டாயப்படுத்துகின்றனர். இதனால் எனக்கும் என் மனைவிக்கும் தினமும் தகராறு ஏற்படுகிறது. மதம் மாற மறுப்பதால் என்னை என் மாமனார் மாமியார் மிகவும் அவமானப்படுத்துகின்றனர்.என்னை கட்டாயமாக மதம் மாற்ற முயற்சிக்கும் மனைவி மாமனார் மாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் அவர் கூறியுள்ளார்.


latest tamil news



இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி ரஸ்வீன் கவுர் இது தொடர்பாக மனுதாரரின் மனைவி மாமனார் மாமியாருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
16-ஜூலை-202119:25:11 IST Report Abuse
M  Ramachandran ஒழுக்கம் கெட்டவள் என்பது எல்லா மதத்திலும் இந்த பரந்த உலகத்தில் போது. ஆண் மாட்டும் உத்தமர்களா? இதுக்கு அந்த முல்லாவா குல்லாவா பதில் கூறமுடியுமா?
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
16-ஜூலை-202119:22:00 IST Report Abuse
M  Ramachandran இது போல் எனக்கு தெரிந்த முருக பக்தர் மருத்து தொழில் புரியும் ஒருவர் ஒரு கிறிஸ்து வ மதத்தை சேர்ந்த பெண் மருத்துவறை திருமணம் செய்து அந்த நண்பர் டார்ச்சர் தாங்க முடியாமல் திருமண மாகி ஐந்து வருட கழித்து மனம் நொந்து மதம் மாறினார். இதை மதமற்று கும்பல் வலி வீசி திருமணம் செய்யா வேண்டியது பிறகு கட்டாயமாக மதம் மாறும்படி தினமும் டார்ச்சர் கொடுப்பது.கேவலமான நடவடிக்கை.
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
16-ஜூலை-202116:31:30 IST Report Abuse
Suppan ஒரு முல்லா என்னிடம் கூறியது. குரான் படி ஒரு முஸ்லீம் ஆடவர் எந்த மதத்தைச் சேர்ந்த பெண்ணையும் மணம் புரிந்து கொள்ளலாம். திருமணத்தின் பொழுது எப்படியும் அந்தப் பெண் மதம் மாறிவிடுவான்.ஆனால் ஒரு முஸ்லீம் பெண் வேற்று மதத்து ஆடவனை மணந்தால் அவள் ஒழுக்கம் கெட்டவளாகக் கருதப்படுவாள்..அதனால்தான் அந்தப் பெண் இவரை மதம் மாறுமாறு வற்புறுத்துகிறாள்.
Rate this:
Ravi - Danbury, CT,யூ.எஸ்.ஏ
16-ஜூலை-202117:26:26 IST Report Abuse
Raviஇதை விட ஒழுக்கம் கெட்ட பல சம்பரதாயங்கள் அவர்கள் மார்க்கத்தில் உண்டு. விவாகரத்து ஆன பெண் மீண்டும் அதே கணவரை சேர திருமணம் செய்ய விரும்பினால் அவள் இன்னொருவருடன் சிலகாலம் வாழ வேண்டும் - இந்த கொடுமையை எங்கே சொல்வது? மார்க்கத்தில் ஒழுக்கம் என்பது ஒரு கேலிக்கூத்து - அதை அவர்கள் பெரிதாக நினைப்பதில்லை - மனிதகுலத்தின் மாறுபட்ட நிலையே மார்க்கத்தின் நிலை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X