'டீ' விற்ற ரயில்வே ஸ்டேஷன் திறந்தார் பிரதமர் நரேந்திர மோடி

Added : ஜூலை 16, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
புதுடில்லி : குஜராத்தில் புனரமைக்கப்பட்ட வாட்நகர் ரயில்வே ஸ்டேஷனை, அங்கு இளமையில் 'டீ' விற்ற நினைவின் நெகிழ்ச்சியுடன், பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். குஜராத்தில் மெஹ்சானா மாவட்டம், வாட் நகரில் உள்ள ரயில்வே ஸ்டேஷனில், பல ஆண்டுகளுக்கு முன், மோடியின் தந்தை டீ கடை நடத்தி வந்தார். அப்போது இளம் வயது மோடி, தந்தைக்கு உதவியாக ரயில்வே ஸ்டேஷனில் டீ விற்பனை செய்து
'டீ' விற்ற ரயில்வே ஸ்டேஷன்  மோடி, திறப்பு,

புதுடில்லி : குஜராத்தில் புனரமைக்கப்பட்ட வாட்நகர் ரயில்வே ஸ்டேஷனை, அங்கு இளமையில் 'டீ' விற்ற நினைவின் நெகிழ்ச்சியுடன், பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

குஜராத்தில் மெஹ்சானா மாவட்டம், வாட் நகரில் உள்ள ரயில்வே ஸ்டேஷனில், பல ஆண்டுகளுக்கு முன், மோடியின் தந்தை டீ கடை நடத்தி வந்தார். அப்போது இளம் வயது மோடி, தந்தைக்கு உதவியாக ரயில்வே ஸ்டேஷனில் டீ விற்பனை செய்து வந்தார். பிரதமரான பின், மோடி பலமுறை இதை நினைவு கூர்ந்துள்ளார்.


latest tamil news




இந்நிலையில், வாட்நகர் ரயில்வே ஸ்டேஷன், தற்போது ரூ. 8 கோடி செலவில் ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு நிகரான வசதிகளுடன் புனரமைக்கப்பட்டடுள்ளது. இந்த ஸ்டேஷனை பிரதமர் மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக திறந்து வைத்தார்.

இவற்றை தவிர புதுப்பிக்கப்பட்ட காந்திநகர் ரயில்வே ஸ்டேஷன், ஆமதாபாத் அறிவியல் நகரில் புதிய பிரிவுகள் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்னு சொல்வாங்க ஆனா அது இவர்கள் மத்தியில் பிரபலமாகவில்லை நமக்கு கண்ணில் தெரிந்ததெல்லாம் கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட செக்கு செக்கு செதில் செதிலாக சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு குத்து குத்து கூர் வடிவேலால் எனும் கந்த சஷ்டி கவசம் அபிராமி அந்தாதி திருப்பாவை மட்டுமே அத்தனை சாதி பற்று குரளையே குறை சொல்றார் ஒருத்தர்
Rate this:
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
17-ஜூலை-202112:53:35 IST Report Abuse
pradeesh parthasarathy இவர் டி விற்றார் ..? பொய் சொல்வதில் கில்லாடிகள் ...
Rate this:
Raja - Coimbatore,இந்தியா
18-ஜூலை-202110:49:20 IST Report Abuse
Rajaநேர்ல போய் பாத்தமாதிரியே செய்தி சொல்றது தான் வியப்பு. வித்தவர் இங்க இருக்காரு. வாங்குனவங்க எங்க. படிச்சவர் இங்க இருக்காரு. ஆனா கூட படிச்சவங்க யாரும் இல்ல. நம்புனாதான் சோறுன்னு சொல்லிட்டாங்க. வேற வழி....
Rate this:
Cancel
mupaco - Madurai,இந்தியா
17-ஜூலை-202112:23:53 IST Report Abuse
mupaco தனது பகுதி என இல்லாமல் அணைத்து பகுதிக்கும் அனைவரும் சேவை புரிவதில் ஆர்வம் குறையாமல் பார்த்துக்கணும். தண்ணீர் இல்லாத இடங்கள் இல்லாமற்போனபின் , நிறைவடைந்த நிலைக்குப்பின் செவ்வாய்க்கு ராக்கெட் விடலாம். குறையாக கருதவேண்டாம். வேண்டுகோள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X