நெடுஞ்சாலை ரோட்டில் புகை வாகன ஓட்டிகள் அவதி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நெடுஞ்சாலை ரோட்டில் புகை வாகன ஓட்டிகள் அவதி

Added : ஜூலை 18, 2021
Share
அச்சுந்தன்வயல் : ராமநாதபுரம் நெடுஞ்சாலை ஓரத்தில் குப்பை கொட்டி எரிக்கின்றனர். தனியார் ஆலையால் புகை பரவுதால் வாகனஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.ராமநாதபுரம் - மதுரை ரோடு, ராமேஸ்வரம் ரோட்டில் தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. சில ஊராட்சிகளில் ரோட்டோரம் குப்பை கொட்டிதீ வைத்து எரிக்கின்றனர். குறிப்பாக மதுரை ரோட்டில் லாந்தை அருகே தனியார் ஆலை

அச்சுந்தன்வயல் : ராமநாதபுரம் நெடுஞ்சாலை ஓரத்தில் குப்பை கொட்டி எரிக்கின்றனர். தனியார் ஆலையால் புகை பரவுதால் வாகனஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.ராமநாதபுரம் - மதுரை ரோடு, ராமேஸ்வரம் ரோட்டில் தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. சில ஊராட்சிகளில் ரோட்டோரம் குப்பை கொட்டிதீ வைத்து எரிக்கின்றனர். குறிப்பாக மதுரை ரோட்டில் லாந்தை அருகே தனியார் ஆலை கரும்புகையும் ரோடு வரை பரவுகிறது.புகை மண்டலத்தால் எதிரே வரும் வாகனம் தெரியாமல் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X