அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் ; அமைச்சர் சுப்பிரமணியன்

Updated : ஜூலை 18, 2021 | Added : ஜூலை 18, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை : ''தமிழகத்திற்கு அடுத்த மாதத்தில் இருந்து கூடுதல் தடுப்பூசி ஒதுக்குவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்'' என தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.பின் அவர் அளித்த பேட்டி:தமிழகத்திற்கு இதுவரை 1.78 கோடி தடுப்பூசிகள் வந்துள்ளன. இதில் 1.76 கோடி தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளன.மத்திய சுகாதாரத்

சென்னை : ''தமிழகத்திற்கு அடுத்த மாதத்தில் இருந்து கூடுதல் தடுப்பூசி ஒதுக்குவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்'' என தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.



latest tamil news




பின் அவர் அளித்த பேட்டி:தமிழகத்திற்கு இதுவரை 1.78 கோடி தடுப்பூசிகள் வந்துள்ளன. இதில் 1.76 கோடி தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளன.மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சந்தித்து ஒரு கோடி தடுப்பூசி வழங்க கோரினோம். ஜூலைக்கு பின் கூடுதலாக தடுப்பூசிகள் ஒதுக்குவதாக தெரிவித்துள்ளார்.ஜனவரி முதல் 2000க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரியில் 150 மாணவர்களை சேர்த்துக் கொள்ள மத்திய அரசு அறிவித்தது.இது தொடர்பாக மத்திய அரசு அளித்த யோசனையை ஏற்கவில்லை.


latest tamil news



அண்டை மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரிகளில் மாணவர்களை பிரித்து சேர்த்துக் கொள்ள அனுமதி கேட்டுள்ளோம்.எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை உடனே துவக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம். கோவை மாவட்டத்திலும் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை கேட்டுள்ளோம். இவ்வாறு சுப்பிரமணியன் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
18-ஜூலை-202110:27:38 IST Report Abuse
M  Ramachandran பொய் பேச எல்லாம் இவர்களுக்கு அது படி தெளிதல் பரப்புரையிலேயேயே அல்லி வீசியவர்கள் தானே? உண்மை பேராசை தான் யோயாசித்து பதில் கூறவேண்டும். பொய் பேராசை நினைத்ததை வாயில் வருவதை கூறி அந்த நெறத்தை ஊடகக்கண்களுக்கு எடுத்து விட வேண்டியது தன. அவர்கள் ஜால்ரா ஊடகங்களை அதற்க்கு போட்டு வைத்து பூ வைத்து அழகாக செய்தியாக திரித்து எழுது வார்கள்.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
18-ஜூலை-202110:22:52 IST Report Abuse
M  Ramachandran தினம் வந்த ஊசிகளை வேண்டும் என்று அறிக்கை ஆனால் அந்த அந்த வட்டம் மாவட்டம் எல்லாம் பயமுறுத்தி பொது மக்கள் முன்னிலையிலேயே பிடிங்கி கொண்டு போகிறார்களே அது கண்ணுக்கு தெரிய வில்லையா? பொது மக்கள் பல மணி நேரம் காத்திருந்து தடுப்பூசி போட்டு கொள்ளா முடியாமல் திரும்பி போகிறார்களே அதற்க்கு தங்களின் பதில் ஏன்ன?
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
18-ஜூலை-202108:37:07 IST Report Abuse
duruvasar அவர் சொல்லறது தாங்க அறிக்கை. இதுக்கு மேல வெளிப்படையாக எதையும் கேட்கக்கூடாது. ஏற்கனவே சொல்லிவிட்டார் இனிமேல் வெள்ளை அறிக்கை கேட்டால் வெத்து பேப்பரை தான் காட்டுவேனு சொல்லிவிட்டார். முன்களஸ்களும் மாசுவின் பேச்சை ஆசையாக கேட்டு அமைதியாயிட்டாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X