பொது செய்தி

தமிழ்நாடு

சர்க்கரை நோயாளிகளுக்கு வீடு தேடி வருது மாத்திரை

Updated : ஜூலை 18, 2021 | Added : ஜூலை 18, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
சென்னை : 'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்தை தமிழக அரசு விரைவில் செயல்படுத்துகிறது; சர்க்கரை நோயாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று மாத்திரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த ஒன்றரை ஆண்டாக தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு கவனம் செலுத்தி வந்தது. சர்க்கரை ரத்த அழுத்த நோய்க்கு மாத்திரை வாங்குவோர்

சென்னை : 'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்தை தமிழக அரசு விரைவில் செயல்படுத்துகிறது; சர்க்கரை நோயாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று மாத்திரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.



latest tamil news



மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த ஒன்றரை ஆண்டாக தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு கவனம் செலுத்தி வந்தது. சர்க்கரை ரத்த அழுத்த நோய்க்கு மாத்திரை வாங்குவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விரைவில் மருத்துவக்கல்லுாரி தலைமை அரசு மருத்துவமனைகளை ஒருங்கிணைத்து 'மக்களைதேடி மருத்துவம்' என்ற திட்டம் துவங்கப்படுகிறது.


latest tamil news



முதல் கட்டமாக 32 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லுாரிகளில் சர்க்கரை ரத்த அழுத்த நோய்க்கு எவ்வளவு பேர் மாத்திரை பெறுகின்றனர்.


latest tamil news



வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தி பாதிப்பு உள்ளவர்களின் வீடுகளுக்கே சென்று மாத்திரை வழங்க திட்டமிடப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிரூபர்-


Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
விதுரன் - VILLUPURAM,இந்தியா
19-ஜூலை-202116:41:51 IST Report Abuse
விதுரன் சக்கரை வியாதிக்கு காமனேஷன் நிறைய மாத்திரைகள் தனியார் மருத்துவர் வெரைட்டி மாத்திரைகள் ஒவ்வொருமுறையும் மாற்றித்தருவார்கள் அரசுஒரே மித்திரை மெட்பார்மின் மட்டுமே வழங்குவதாக பலபேர் கூறுகிறார்கள் டோஸ் அதிகமான மித்திரை இதை சாப்பிட்ட பல பேர் கை நடுக்கம் இருப்பதை பார்த்திருக்கிறே அரசு சோதனைக்குபிறகு தனியார் வழங்கும் மாத்திரைகள் போல் வழங்குவார்களா அப்படி வழங்கினால் அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கும்
Rate this:
Cancel
விதுரன் - VILLUPURAM,இந்தியா
19-ஜூலை-202116:26:45 IST Report Abuse
விதுரன் அரசு நல்லபேரை வாங்க வேண்டும் என்று வீடுதேடி மாத்திரை வழங்க ஏற்பாடு செய்வதாக அறிவிக்கிறது ஏன் மக்கள் அரசுஆஸ்பிட்டலுக்கு வரமாட்டார்களா? அரசாங்கத்தி்ல் ஒரே மாத்திரைதான் எல்லோருக்குமே தருவார்கள் அந்தமாத்திரைசாப்பிட்ட நிறைய பேர் விரும்பாமல் தனியார் மருத்துவர் தரும் மாத்திரைகளைத்தான் சாப்பிடுகிறார்கள்.
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
18-ஜூலை-202114:46:25 IST Report Abuse
bal அந்த சர்க்கரை நோய் வராமல் தடுக்க மக்களுக்கு உதவி செய்யவேண்டும்... அதை விட்டு விட்டு மாத்திரை கொடுப்பார்களாம்...ஒரு அளவே இல்லையா..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X