பொது செய்தி

தமிழ்நாடு

ரஷ்ய விண்வெளி பயிற்சிக்கு அரியலுார் மாணவிகள் தேர்வு

Added : ஜூலை 18, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
பெரம்பலுார்: அரியலுார் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவியர் இருவர் -ரஷ்யாவில் நடக்கும் விண்வெளி பயிற்சியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.சென்னையை சேர்ந்த ஐ.ஏ.ஏ.ஏ. என்ற தனியார் நிறுவனத்தின் சார்பில் 2021ம் ஆண்டுக்கான உலக அளவிலான வானவியல் ஆராய்ச்சிகள் தொடர்பான போட்டி நடந்தது. இப்போட்டியில் பங்கேற்று முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்கள் ரஷியாவில் நடக்கும்
ரஷ்யா, விண்வெளி, பயிற்சி,  அரியலுார், மாணவிகள், தேர்வு

பெரம்பலுார்: அரியலுார் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவியர் இருவர் -ரஷ்யாவில் நடக்கும் விண்வெளி பயிற்சியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையை சேர்ந்த ஐ.ஏ.ஏ.ஏ. என்ற தனியார் நிறுவனத்தின் சார்பில் 2021ம் ஆண்டுக்கான உலக அளவிலான வானவியல் ஆராய்ச்சிகள் தொடர்பான போட்டி நடந்தது. இப்போட்டியில் பங்கேற்று முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்கள் ரஷியாவில் நடக்கும் விண்வெளி பயிற்சிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதில் அரியலுார் மாவட்டம் திருமானுார் அரசு மேல்நிலைப்பள்ளியின் ப்ளஸ் 1 மாணவியர் ரகசியா வேதாஸ்ரீ ஆகியோர் விண்வெளி பயிற்சியில் பங்கேற்க உள்ளனர்.


latest tamil news



அந்த மாணவியரை கல்வி அமைச்சர் மகேஷ் விருது வழங்கி கவுரவப்படுத்தி உள்ளார். அரியலுார் சி.இ.ஓ. ராமன் டி.இ.ஓ. அம்பிகாபதி தலைமை ஆசிரியர் இன்பராணி ஆகியோரும் பாராட்டினர்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nallavan - manigramam,பஹ்ரைன்
18-ஜூலை-202122:59:14 IST Report Abuse
nallavan migavum paaratukkal
Rate this:
Cancel
Vimalathithan - Abu Halifa,குவைத்
18-ஜூலை-202118:42:18 IST Report Abuse
Vimalathithan வாழ்த்துகள் பெண்களே தங்கள் பயிற்சி சிறப்பாக நடைபெற்று மென்மேலும் வளர இறைவன் அருள் புரிவாராக நீடூழி பல்லாண்டு வாழ்க வளமுடன் வாழ்க ஆரோக்கியமுடன்
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
18-ஜூலை-202115:46:44 IST Report Abuse
Kumar வாழ்த்துகள். பெரியார் மட்டும் இல்லை என்றால் இது போல‌ தமிழ் வழி படித்த பல பெண்கள் மிக உயர்ந்த நிலை அடைந்து இருப்பார்கள். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
karupanasamy - chennai,இந்தியா
31-ஜூலை-202115:49:51 IST Report Abuse
karupanasamyஅவன் தமிழ படிக்காதேன்னு தான சொன்னான்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X