அமைச்சர் அறையில் உதயநிதி படம்

Added : ஜூலை 18, 2021 | கருத்துகள் (91) | |
Advertisement
சென்னை: அமைச்சர்கள் அறையில் உதயநிதி படம் மாட்டப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி 'இது தலைமை செயலகமா அறிவாலயமா' என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் முதல்வருக்கு அடுத்தபடியாக உதயநிதிக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். சில அமைச்சர்கள் தலைமை செயலகத்தில் தங்கள் அறையில் கருணாநிதி, ஸ்டாலின் படத்துடன்
 அமைச்சர், ரகுபதி, அறை, உதயநிதி,

சென்னை: அமைச்சர்கள் அறையில் உதயநிதி படம் மாட்டப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி 'இது தலைமை செயலகமா அறிவாலயமா' என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் முதல்வருக்கு அடுத்தபடியாக உதயநிதிக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். சில அமைச்சர்கள் தலைமை செயலகத்தில் தங்கள் அறையில் கருணாநிதி, ஸ்டாலின் படத்துடன் உதயநிதி படத்தையும் மாட்டி வைத்துள்ளனர்.


latest tamil news


சமீபத்தில் வழக்கறிஞர்கள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை அவரது அறையில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இது தொடர்பான படம் சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த படத்தில் அமைச்சர் அறையில் ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி, ஸ்டாலின் படங்களை தொடர்ந்து உதயநிதி படமும் இருப்பது தெரிய வந்தது.

இந்த புகைப்படத்தை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் 'டுவிட்டர்' பக்கத்தில் பகிர்ந்து 'தலைமை செயலகத்தில் அமைச்சர் அலுவலகத்தில் உதயநிதி படம். தலைமை செயலகமா; அறிவாலயமா?' என கேட்டுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (91)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DUBAI- Sivagangai babu Kalyan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
19-ஜூலை-202110:52:58 IST Report Abuse
DUBAI- Sivagangai babu Kalyan what problem , he is our next CM for Tamilnadu , he is a big leader for us . he is one of big politician in India. He is a senior leader in our party. Next year I will put his son photo also in my room , what problem for you.
Rate this:
Paraman - Madras,யூ.எஸ்.ஏ
22-ஜூலை-202111:10:36 IST Report Abuse
Paramanதிராவிஷ அல்லக்கை இங்கிலீஸெல்லாம் பேசுது, வெளிநாட்டில இருந்து?? அடேங்கப்பா ...பாருங்கப்பா பகுத்தறிவு சுய மரியாதை எல்லாம் எப்பிடி வெளிப்படுது என்று? பாபு.... உதயநிதி நெஸ்ட் CM. என்றால் அப்போ ..கதி?? உதயநிதி இந்தியாவில் பெரிய அரசியல்வியாதியா? எப்போதில இருந்து??...
Rate this:
Cancel
19-ஜூலை-202106:34:10 IST Report Abuse
ராஜா இதெல்லாம் எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா?!
Rate this:
Cancel
Siva Kumar - chennai,இந்தியா
19-ஜூலை-202104:50:11 IST Report Abuse
Siva Kumar ரகுபதிக்கு பகுத்தறிவு மிகவும் அதிகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X