பா.ஜ.,வின் அதிரடி திட்டம்

Updated : ஜூலை 20, 2021 | Added : ஜூலை 18, 2021 | கருத்துகள் (43)
Share
Advertisement
மத்திய செய்தி ஒலிபரப்பு துறையின் அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் தமிழகத்திற்காக ஒரு திட்டத்தை தயார் செய்து இணை அமைச்சர் முருகனிடம் கொடுத்துள்ளார்.அதில் 'தமிழகத்தில் பா.ஜ.வை எப்படி பலப்படுத்த வேண்டும். தமிழக பா.ஜ. தலைவர்களை எப்படி ஊடகத்துறையில் கொண்டு வர வேண்டும்' என விபரமாக சொல்லப்பட்டுள்ளதாம். இதற்கு கட்சி மேலிடமும் அனுமதி அளித்துவிட்டது.தமிழகத்தின்
 பா.ஜ.,வின் அதிரடி திட்டம்

மத்திய செய்தி ஒலிபரப்பு துறையின் அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் தமிழகத்திற்காக ஒரு திட்டத்தை தயார் செய்து இணை அமைச்சர் முருகனிடம் கொடுத்துள்ளார்.அதில் 'தமிழகத்தில் பா.ஜ.வை எப்படி பலப்படுத்த வேண்டும். தமிழக பா.ஜ. தலைவர்களை எப்படி ஊடகத்துறையில் கொண்டு வர வேண்டும்' என விபரமாக சொல்லப்பட்டுள்ளதாம். இதற்கு கட்சி மேலிடமும் அனுமதி அளித்துவிட்டது.

தமிழகத்தின் 'துார்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோ'விற்கு ஆலோசகர்களாக பா.ஜ. தலைவர்களை நியமிக்கமுடிவெடுக்கப்பட்டுள்ளதாம்.'தமிழக ஊடகங்கள் அனைத்தும் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுகின்றன. எனவே துார்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோவின் தமிழ் சேவைகளை நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என பா.ஜ. தலைமை முடிவெடுத்துள்ளது.

மற்றொரு பக்கம் தமிழக பா.ஜ. தலைவர்களுக்கு தேசிய அளவில் முக்கிய பதவிகள் வழங்கப்பட உள்ளன. 'அடுத்த லோக்சபா தேர்தலில் எப்படியாவது 10 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அதற்கான வேலையை துவக்குங்கள்' என முருகனிடம் சொல்லப்பட்டு உள்ளதாம். இது பிரதமரின் கட்டளை என சொல்லப்படுகிறது.

விரைவில் மத்திய அமைச்சர்கள் பலரும் தமிழகத்துக்கு வரிசையாக படையெடுத்து வந்து மத்திய அரசின் திட்டங்களை பற்றி மக்களிடம் எடுத்துச் சொல்ல உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Francis Xavier - Chennai,இந்தியா
20-ஜூலை-202122:42:21 IST Report Abuse
Francis Xavier ஏழு பேர் விடுதலைக்காக பார்த்தீங்களா? இல்லீங்க🚫 ▪️காவிரி உரிமைக்காக பார்த்தீங்களா? இல்லீங்க கச்சத்தீவு மீட்புக்காக பார்த்தீங்களா? இல்லீங்க❎ ▪️மீனவர் பிரச்சனைக்காக? இல்லீங்க🚫 ▪️"நீட்" தேர்வு ரத்துக்காக? இல்லீங்க❎ ▪️CAA? இல்லீங்க🚫 ▪️விவசாயிகள் போராட்டம்? NO, No❎🚫 பெட்ரோல் விலையுயர்வு? அட தடுப்பூசி குறித்து?❓ இல்லீங்க, இல்ல❌ வேறு எதுக்கு ?🤔🤔🤔 🥴🛶🛶கருணாநிதி போட்டோவை சட்டசபையில் திறந்து வைக்க கூப்பிட்டோம் 🙃🙃 இவ்வளவு தான் இவங்க விடியல்_லட்சணம் 🙊🙊 .... என்று நாள் முழுக்க கிண்டல் செய்வாங்க , படம் திறந்து வைக்க ஜனாதிபதியை கூப்பிடுவாங்க..🤔 மஹா மட்டமப்பா.......
Rate this:
Cancel
Francis Xavier - Chennai,இந்தியா
20-ஜூலை-202122:41:55 IST Report Abuse
Francis Xavier அவர் முதல்வர் ஆகியும் நீட் தேர்வ ஏன் ரத்து பண்ண முடியல..⁉️ அங்கதான் ட்வீஸ்ட் வச்சிருக்கோம்..❗❗ என்னது..❓ அவரு பிரதமர் ஆகனும்....😂😂😂
Rate this:
Cancel
vinu - frankfurt,ஜெர்மனி
20-ஜூலை-202114:51:25 IST Report Abuse
vinu அடா மங்குன்னி கலா நீங்கள் பெட்ரோல், காஸ் விலையை குறைக்காத வரை உங்களை ஒரு கட்சி என்று கூட தமிழ் மக்கள் பார்க்க மாட்டார்கள். நீங்கள் வீடு வீடா போய் உங்கள் கட்சி கொள்கைகளை பற்றி சொல்லுங்கள் பாப்போம், மக்கள் பதில் கேள்வி உங்களுக்கு தருவார்கள் உங்கள் கட்சியின் யோக்கியம் மற்றும் விலை வாசி பற்றி
Rate this:
Sridhar - Jakarta,இந்தோனேசியா
24-ஜூலை-202111:51:49 IST Report Abuse
Sridharஏ மங்குன்னி, மாநில அரசு தான் அதிக வரி போடுது. அதுவும் உங்க ஆளு தெளிவா 5 ரூபா குறைக்கறேன்னு வாக்குறுதி கொடுத்துட்டு இப்போ கம்னு இருக்காரு. அத கேட்க நாதியில்லாம, சும்மா BJP மேல குற சொல்லிட்டு இருக்க?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X