பொது செய்தி

தமிழ்நாடு

நடிகர் அருள்நிதிக்கு 'இளைய கலைஞர்' பட்டம்

Added : ஜூலை 18, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கரூர்-நடிகர் அருள்நிதிக்கு, 'இளைய கலைஞர்' என பட்டம் கொடுத்து, அவரது ரசிகர்கள் கரூரில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கடைசி மகனான மு.க.தமிழரசு வின் மகன் அருள்நிதி. தமிழ் சினிமாவில், வம்சம் என்ற படத்தின் வாயிலாக அறிமுகமாகி, சில படங்களில் நடித்து வருகிறார். வரும் 21ல் அருள்நிதிக்கு பிறந்த நாள்.இதையொட்டி, கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி களில்

கரூர்-நடிகர் அருள்நிதிக்கு, 'இளைய கலைஞர்' என பட்டம் கொடுத்து, அவரது ரசிகர்கள் கரூரில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கடைசி மகனான மு.க.தமிழரசு வின் மகன் அருள்நிதி. தமிழ் சினிமாவில், வம்சம் என்ற படத்தின் வாயிலாக அறிமுகமாகி, சில படங்களில் நடித்து வருகிறார். வரும் 21ல் அருள்நிதிக்கு பிறந்த நாள்.இதையொட்டி, கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி களில் ரசிகர்கள், அருள்நிதிக்கு இளைய கலைஞர் என, பட்டம் கொடுத்து போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். ஏற்கனவே முதல்வர் ஸ்டாலினின் மகனும், தி.மு.க., இளைஞர் அணி செயலருமான எம்.எல்.ஏ., உதயநிதிக்கு, 'மூன்றாம் கலைஞர்' என பட்டம் சூட்டி, அவரது ரசிகர்கள் தமிழகம் முழுதும் போஸ்டர்கள் ஒட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
19-ஜூலை-202112:14:32 IST Report Abuse
vpurushothaman குடுங்க சார் காசா - பணமா .பட்டம்தானே ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X