பொது செய்தி

இந்தியா

ராஜிவ் கொலை வழக்கு; ஏழு பேருக்கு விடுதலை கிடையாது!

Updated : ஜூலை 19, 2021 | Added : ஜூலை 19, 2021 | கருத்துகள் (32)
Share
Advertisement
புதுடில்லி: சமீபத்தில் டில்லி வந்திருந்த தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பிரதமரைச் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது 'உங்கள் பதவிக்காலம் முடிந்துவிட்டது. விரைவில் புதிய கவர்னர் நியமிக்கப்பட உள்ளார்' என மறைமுகமாக கவர்னரிடம் தெரிவிக்கப்பட்டு விட்டதுராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாகவும் ஆலோசனை

புதுடில்லி: சமீபத்தில் டில்லி வந்திருந்த தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பிரதமரைச் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது 'உங்கள் பதவிக்காலம் முடிந்துவிட்டது. விரைவில் புதிய கவர்னர் நியமிக்கப்பட உள்ளார்' என மறைமுகமாக கவர்னரிடம் தெரிவிக்கப்பட்டு விட்டதுlatest tamil newsராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு இது பற்றி ஒரு குறிப்பு தயார் செய்து கொடுத்துள்ளார்.


latest tamil news


'முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுவிப்பது சரியல்ல. இதில் சிலருக்கு மரண தண்டனை கிடைத்தாலும் பின் அதை உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்துவிட்டது.'எனவே இந்த கொடூரமான கொலைக்கு காரணமானவர்களை விடுதலை செய்ய முடியாது. பரோலில் வேண்டுமானால் சில காலம் அவர்கள் வெளியே இருக்கலாம்' என அதில் கூறப்பட்டுள்ளதாம்.

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaduvooraan - Chennai ,இந்தியா
26-ஜூலை-202108:18:31 IST Report Abuse
Vaduvooraan என்ன்னா ஜனநாயகம் பா இது..என்னா சட்டம் கோர்ட்டு தமிழனுக்கு கோவம் வந்தால் கொலை செய்ய கூட உரிமை இல்ல என்பதால் தான் தனிநாடு கேட்கிறோம்
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
21-ஜூலை-202102:01:35 IST Report Abuse
BASKAR TETCHANA தலைவன் தேர்தலுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் ஒவ்வொன்றாய் புட்டு கிட்டு வருகிறது. எனவே இந்த ஏழு பெரும் இனி ஆயுள் முழுதும் சிறையில் தான் என்று முடிவு செய்யப்பட்டது. இவருடைய ஆட்சியில் இனிமேல் விடியல் ஆட்சி கிடையாது. அதே போல் கருணாநிதி படத்தை ஜனாதிபதி திறக்க மாட்டார் என்ற அறிவிப்பும் விரைவில் வெளி வரும். ஸ்டாலின் தான் வாராரு ஒன்றும் செய்ய முடியாமல் திணறுகிறார். ஜெய் ஹிந்த்.
Rate this:
Cancel
Siva Kumar - chennai,இந்தியா
20-ஜூலை-202104:56:52 IST Report Abuse
Siva Kumar முடிவில் சிறிய திருத்தம் வேண்டும். இவர்களை பரோலில் விடுவதே மிகவும் ஆபத்தானது. எனவே ப்ரொளையும் ரத்து செய்ய வேண்டும்.
Rate this:
Sivasankar Ayyadurai - mdu,இந்தியா
21-ஜூலை-202109:16:08 IST Report Abuse
Sivasankar Ayyaduraiஇவங்கள வெளியே விடக்கூடாதுன்னு சொல்றவங்கதான் தேச துரோகிகள். சட்டத்தை மதிக்காதவர்கள். உன் கைல சட்டம் இருக்குன்னு ஆயுள் கைதியை எத்தனை வருஷம் வேணாலும் சிறையில் வச்சிருப்பிங்க. காலக்கொடுமை...
Rate this:
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
23-ஜூலை-202118:30:53 IST Report Abuse
RaajaRaja Cholan, அவங்க தூக்கு தண்டனை கைதிகள் , அதை குறைத்து ஆயுள் தண்டனை , அதையும் குறைக்கணுமா , உன் அறிவை கண்கொண்டு வியக்கன்...
Rate this:
Vaduvooraan - Chennai ,இந்தியா
24-ஜூலை-202108:30:47 IST Report Abuse
Vaduvooraan @Sivasankar Ayyadurai ஒன்னும் குடி முழுகி போயிரல...பரோல் ல வர்றபோது உங்க வீட்டுல ஒரு பத்து நாள் வெச்சு விருந்து வெச்சி காப்பாத்தி உங்க ஆதரவை தெரிவிக்கலாமே?...
Rate this:
Vaduvooraan - Chennai ,இந்தியா
24-ஜூலை-202108:42:39 IST Report Abuse
Vaduvooraan தொடர்ந்து பல வருடங்களாக நமது பகுத்தறிவு நியாய உணர்வு இதெல்லாம் ஆவியாய் வறண்டு போய்விட்டன- சரியாக சொல்வதென்றால் 1967 தொடங்கி ஒரு நல்ல முடிவை மத்திய அரசு எடுத்திருக்கிறது பாராட்டியே ஆகவேண்டும். இந்த குண்டு வெடிப்பில் மாண்ட போலீஸ் அதிகாரிகள், அப்பாவி பொது மக்கள் காயம் பட்டு உடல் ஊனமுற்று வாழ்வாதாரத்தை இழந்து நிற்பவர்கள் என்று பல தரப்பினரும் மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால் சைமன், வைகோ, சப வீர பாண்டியன், திருட்டு முருகன் காந்தி, ஜகத் ராஜ் கஸ்பர் ராஜ், வீரமணி, பெரியார் திரவிஷ கட்சி ராமகிருஷ்ணன் , வேல்கம்பு முருகன், இவர்கள் போன்றவர்கள் பிழைப்புதான் தகராராகிவிடும்...
Rate this:
Davamani Arumuga Gounder - Namakkal,இந்தியா
25-ஜூலை-202121:07:42 IST Report Abuse
Davamani Arumuga Gounder. ஆயுள் கைதியை அவனது ஆயுள் முழுவதும்தான் சிறையில் வைத்திருப்பார்கள்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X