அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலினுக்கு முக்கிய பதவி?

Updated : ஜூலை 19, 2021 | Added : ஜூலை 19, 2021 | கருத்துகள் (75)
Share
Advertisement
சென்னை: அடுத்த லோக்சபா தேர்தலில் மோடியை தோற்கடித்து வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பது தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் திட்டம். இதற்காக எதிர்க்கட்சிகளை ஓரணியில் சேர்த்து பா.ஜ.வுக்கு எதிராக நிற்க வைக்க முயற்சி செய்து வருகிறார்.இது தொடர்பாக பல எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். ஏற்கனவே சரத் பவார் மம்தா ஆகியோரை சந்தித்துவிட்டார்.ராகுலை

சென்னை: அடுத்த லோக்சபா தேர்தலில் மோடியை தோற்கடித்து வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பது தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் திட்டம். இதற்காக எதிர்க்கட்சிகளை ஓரணியில் சேர்த்து பா.ஜ.வுக்கு எதிராக நிற்க வைக்க முயற்சி செய்து வருகிறார்.



latest tamil news



இது தொடர்பாக பல எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். ஏற்கனவே சரத் பவார் மம்தா ஆகியோரை சந்தித்துவிட்டார்.ராகுலை சந்தித்தது இது விஷயமாகத் தான் என சொல்லப்படுகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் தொடர்பில் இருந்து வருகிறார்.


latest tamil news


முதல்வரின் மருமகனும் பிரசாந்த் கிஷோரும் அடிக்கடி பேசி வருகின்றனர்.'எதிர்க்கட்சி கூட்டணிக்கு தென் மாநிலத்திலிருந்து ஒரு முக்கிய பதவி கொடுக்க வேண்டும். அதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தான் தகுதியானவர்' என மற்ற எதிர்க்கட்சி தலைவர்களிடம் சொல்லி வருகிறாராம் பிரசாந்த்.

Advertisement




வாசகர் கருத்து (75)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
24-ஜூலை-202118:49:25 IST Report Abuse
Poongavoor Raghupathy மோடி பதவியில் இல்லையெனில் நமது தேசம் சின்னா பின்னமாக போவது உறுதி. தற்சமயம் மோடிக்கு நிகரான தலைவர் இந்தியாவில் இல்லை என்பதை மக்கள் புரிந்து நடக்க வேண்டும். மோடி பதவியை விட்டால் மோடிக்கு நிம்மதிதான் ஆனால் இந்தியாவின் பின்னடைவு நிச்சயம். ஸ்டாலின் , மம்தா , சரத் பவார், பிரசாந்த் கிஷோர் எல்லோரும் சேர்ந்து இந்தியாவை துண்டாக்கி விற்றாலும் ஆச்சர்யம் இல்லை.
Rate this:
Cancel
V GOPALAN - chennai,இந்தியா
22-ஜூலை-202113:11:07 IST Report Abuse
V GOPALAN பிரசாந்த் கிஷோர் ஹிந்தி கற்று கொடுக்கட்டும் நல்ல தமிழுக்கே தகராறு இப்போது .ஹிந்தி எப்படி வாயில் நுழையும்
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
20-ஜூலை-202103:00:59 IST Report Abuse
meenakshisundaram சாயம் பூசிய நாரி கதை தமிழர்கள் வேண்டுமானால் தூங்கிக்கொண்டே இருப்பார்கள் ஆனால் மற்ற மாநிலங்களில் தேசப்பற்று இருக்கவே செய்கிறது .வேஷ்டி கட்டின பிரதமர் ?சிதம்பரம் .கமல் கவனிக்கவும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X