75% பேருக்கு முதல் 'டோஸ்' தடுப்பூசி: உயிரிழப்புகளை குறைக்க ஐ.சி.எம்.ஆர்., யோசனை

Updated : ஜூலை 19, 2021 | Added : ஜூலை 19, 2021 | |
Advertisement
புதுடில்லி: 'அடுத்த ஒரு மாதத்தில் 75 சதவீத மக்களுக்கு தடுப்பூசியின் முதல், 'டோஸ்' செலுத்தப்பட்டுவிட்டால், கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்துவிடும்' என, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: அடுத்த 30 நாட்களில்
Single Shot, CovidVaccine, ICMR, 75 Percent, Population, Cut Deaths, கோவிட், தடுப்பூசி, உயிரிழப்பு, ஐசிஎம்ஆர்

புதுடில்லி: 'அடுத்த ஒரு மாதத்தில் 75 சதவீத மக்களுக்கு தடுப்பூசியின் முதல், 'டோஸ்' செலுத்தப்பட்டுவிட்டால், கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்துவிடும்' என, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: அடுத்த 30 நாட்களில் நாட்டின் 75 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட வேண்டும். அப்படி செலுத்தப்பட்டால் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் 37 சதவீதமாக குறையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X