கொல்லப்பட்ட பத்திரிகையாளர் குறித்து பா.ஜ., கருத்து கூறாது: ப.சிதம்பரம் விமர்சனம்

Updated : ஜூலை 19, 2021 | Added : ஜூலை 19, 2021 | கருத்துகள் (86)
Share
Advertisement
புதுடில்லி: 'தனிஷ் சித்திக்கின் மரணம், பணவீக்க உயர்வு ஆகியவை பற்றி பா.ஜ.,வோ, தேசிய ஜனநாயக கூட்டணியோ கருத்து கூறாது' என ப.சிதம்பரம் கூறியுள்ளார். Danish Siddique's tragic death and soaring Inflation are two subjects on which the BJP-NDA will not comment Because both do not fit into the their false narrative of “we have security, development and welfare”— P. Chidambaram (@PChidambaram_IN) July 18, 2021 ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதலில், புலிட்சர் விருது பெற்ற இந்திய புகைப்பட பத்திரிகையாளர் தனிஷ் சித்திக்

புதுடில்லி: 'தனிஷ் சித்திக்கின் மரணம், பணவீக்க உயர்வு ஆகியவை பற்றி பா.ஜ.,வோ, தேசிய ஜனநாயக கூட்டணியோ கருத்து கூறாது' என ப.சிதம்பரம் கூறியுள்ளார்.latest tamil news

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதலில், புலிட்சர் விருது பெற்ற இந்திய புகைப்பட பத்திரிகையாளர் தனிஷ் சித்திக் கொல்லப்பட்டார். இதுகுறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளதாவது:


latest tamil newsதனிஷ் சித்திக்கின் சோக மரணம், பணவீக்க உயர்வு ஆகியவை பற்றி பா.ஜ.,வோ, தேசிய ஜனநாயக கூட்டணியோ கருத்து கூறாது. ஏனென்றால், இந்தியர்கள் பாதுகாப்பாக, வளர்ச்சியுடன், நலத்துடன் இருக்கிறார்கள் என்று அவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் போலி பிம்பத்துக்கு இவை இரண்டும் எதிராக இருக்கின்றன. குறிப்பாக, நுகர்வோர் விலை பணவீக்கம், ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் நிர்ணயித்து வைத்திருந்த உச்ச அளவை தாண்டி சென்று விட்டது. இவ்வாறு அவர் விமர்சித்து உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (86)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Desi - Chennai,இந்தியா
20-ஜூலை-202101:16:21 IST Report Abuse
Desi கைபுள்ளையோட "? " காமெடி தான் ஞாபகம் வருது.
Rate this:
Cancel
G.Kirubakaran - Doha,கத்தார்
19-ஜூலை-202123:44:09 IST Report Abuse
G.Kirubakaran தலிபான் களுக்கு ஆதரவு தருவது, காங்கிரஸ் மட்டுமே
Rate this:
Cancel
மோகன் - கென்ட்,யுனைடெட் கிங்டம்
19-ஜூலை-202122:17:38 IST Report Abuse
மோகன் இந்த ஆள் ஒரு பன்னாடை... கூஜா தூக்கி.. எப்படியெல்லாம் கூவுறாரு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X