நடிகை ரோஜா பதவி நீக்கம்

Added : ஜூலை 19, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
அமராவதி : ஆந்திராவில், தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக தலைவர் பதவியில் இருந்து, நடிகை ரோஜா அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளார். ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இக்கட்சி சார்பில் நகரி தொகுதியில் வெற்றி பெற்ற திரைப்பட நடிகை ரோஜா, அமைச்சராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் அவருக்கு
 நடிகை ரோஜா பதவி நீக்கம்

அமராவதி : ஆந்திராவில், தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக தலைவர் பதவியில் இருந்து, நடிகை ரோஜா அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளார்.
ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இக்கட்சி சார்பில் நகரி தொகுதியில் வெற்றி பெற்ற திரைப்பட நடிகை ரோஜா, அமைச்சராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் அவருக்கு ஆந்திராவின் தொழில்துறை மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழக தலைவர் பதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில், அப்பதவியில் இருந்து ரோஜா நீக்கப்பட்டு, புதிய தலைவராக மேட்டு கோவிந்த ரெட்டி நியமிக்கப்பட்டு உள்ளார். சமீபத்தில் புத்துார் மற்றும் நகரி நகராட்சி தேர்தல்களில் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து பலரும் களம் இறங்கியதற்கு, ரோஜாவின் நடவடிக்கைகள் காரணம் என புகார் கூறப்பட்டதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
22-ஜூலை-202104:09:47 IST Report Abuse
meenakshisundaram உடனடியாக இவர் ஸ்டாலினை சந்திக்க வேண்டும் .முக வின் பூர்விக கிராமத்தில் ஆந்திராவில் சட்டு புட்டென்று திமுக கிளையை திறக்க வேண்டும் ,அங்கேயும் ஸ்டாலின் புகழ் பரவினாலேயே அவர் பிரதமர் ஆக வாய்ப்பு கிடைக்கும்
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
20-ஜூலை-202121:41:01 IST Report Abuse
Rasheel பாலைவன மதமாற்றம் அங்கே கொடி கட்டி பறக்கிறது
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
20-ஜூலை-202119:24:23 IST Report Abuse
M  Ramachandran பாவம் குஷ்பூ பொல அவரும் அப்போ கஃட்சியை மாற்றி போய் கொண்டிருக்கிறார். அடுத்தது தாவ வேலாண்டியது எங்கயோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X