பொது செய்தி

தமிழ்நாடு

தலைவர் பிறந்தநாள் விழா

Added : ஜூலை 19, 2021
Share
Advertisement
சேலம்: சேலம், என்.ஜி.ஜி.ஓ., சங்க கட்டடத்தில், தமிழ்நாடு அரசு அலுவலர்கள் சங்க மாநில தலைவரான, மறைந்த சிவ.இளங்கோவின், 85ம் ஆண்டு பிறந்தநாள் விழா, நேற்று கொண்டாடப்பட்டது. மாவட்ட ஓய்வூதியர் சங்க தலைவர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். மாநில துணை பொது செயலர் சண்முகசுந்தரம், தலைவரின் சாதனை, அவர் எதிர்கொண்ட பிரச்னை, போர்குணம், அணுகுமுறை குறித்து நினைவுகூர்ந்தார். அனைவருக்கும் இனிப்பு

சேலம்: சேலம், என்.ஜி.ஜி.ஓ., சங்க கட்டடத்தில், தமிழ்நாடு அரசு அலுவலர்கள் சங்க மாநில தலைவரான, மறைந்த சிவ.இளங்கோவின், 85ம் ஆண்டு பிறந்தநாள் விழா, நேற்று கொண்டாடப்பட்டது. மாவட்ட ஓய்வூதியர் சங்க தலைவர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். மாநில துணை பொது செயலர் சண்முகசுந்தரம், தலைவரின் சாதனை, அவர் எதிர்கொண்ட பிரச்னை, போர்குணம், அணுகுமுறை குறித்து நினைவுகூர்ந்தார். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X