பொது செய்தி

தமிழ்நாடு

இன்று மருத்துவ முகாம் விபரம்

Added : ஜூலை 19, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் மாநகராட்சியில் இன்று காய்ச்சல் மருத்துவ முகாம் நடக்கும் இடங்கள் விபரம்: காலை, 10:00 முதல், 12:00 மணி வரையில் ரெட்டிப்பட்டி, ரயில் நகர், கலர்காடு, முத்தையலு தெரு, வேணு கார்டன், ஏற்காடு பிரதான சாலை, இட்டேரி சாலை, வைத்தி தெரு, தாண்டவன் நகர், ஜலால் புறா, அங்காளம்மன் கோவில் தெரு, நந்தனார் தெரு, சங்கர் தெரு, பொடாரங்காடு, தார்ப்பாய் காடு, குமரன் நகர். மதியம், 12:00 முதல், 2:00 மணி

சேலம்: சேலம் மாநகராட்சியில் இன்று காய்ச்சல் மருத்துவ முகாம் நடக்கும் இடங்கள் விபரம்: காலை, 10:00 முதல், 12:00 மணி வரையில் ரெட்டிப்பட்டி, ரயில் நகர், கலர்காடு, முத்தையலு தெரு, வேணு கார்டன், ஏற்காடு பிரதான சாலை, இட்டேரி சாலை, வைத்தி தெரு, தாண்டவன் நகர், ஜலால் புறா, அங்காளம்மன் கோவில் தெரு, நந்தனார் தெரு, சங்கர் தெரு, பொடாரங்காடு, தார்ப்பாய் காடு, குமரன் நகர். மதியம், 12:00 முதல், 2:00 மணி வரையில் நகரமலை அடிவாரம், காதர்கான் தெரு, சாஸ்திரி நகர், சக்தி நகர், அய்யந்திருமாளிகை, காந்தி சாலை, செட்டி தெரு, வாசகசாலை, சத்தியமூர்த்தி தெரு, அழகப்பன் தெரு, கிருஷ்ணா நகர், அம்மாள் ஏரி சாலை, 7வது குறுக்கு தெரு, ஜி.ஆர்.நகர். மதியம், 3:00 முதல், 5:00 மணி வரையில் கம்பர் நகர், ராயல் கார்டன், மஜித் தெரு, லாடகுப்பன் தெரு, மெய்யனூர் ராம் நகர், காந்தி நகர், நாராயண பிள்ளை தெரு, ஹபீப் தெரு, கனகராஜ கணபதி தெரு, கஸ்தூரிபாய் தெரு, புதுத்தெரு, குஞ்சன்காடு, லோகி செட்டி தெரு, ரங்கதாஸ் தெரு, நேதாஜி தெரு, அழகு நகர் பகுதிகளில் காய்சல் கண்டறியும் முகாம் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X