சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாராயம் விற்றவர் கைது; மற்றொருவருக்கு வலை

Added : ஜூலை 19, 2021
Share
Advertisement
தலைவாசல்: தலைவாசல் போலீசார், ராமசேஷபுரத்தில், நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, வடக்கு தெருவை சேர்ந்த பிரபு, 34, வீட்டில் சாராய விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது. விற்பனைக்கு வைத்திருந்த, 50 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து போலீசார், பிரபுவை கைது செய்தனர். அதேபோல், கோவிந்தாபுரத்தில், தீவட்டிப்பட்டி போலீசார், சோதனை செய்து, 50 லிட்டர் சாராய ஊறலை அழித்தனர். தப்பி ஓடிய,

தலைவாசல்: தலைவாசல் போலீசார், ராமசேஷபுரத்தில், நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, வடக்கு தெருவை சேர்ந்த பிரபு, 34, வீட்டில் சாராய விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது. விற்பனைக்கு வைத்திருந்த, 50 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து போலீசார், பிரபுவை கைது செய்தனர். அதேபோல், கோவிந்தாபுரத்தில், தீவட்டிப்பட்டி போலீசார், சோதனை செய்து, 50 லிட்டர் சாராய ஊறலை அழித்தனர். தப்பி ஓடிய, கோவிந்தாபுரத்தை சேர்ந்த சக்திவேல், 24, என்பவரை போலீசார் தேடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X