சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அடுத்தடுத்து 3 கார் மோதல்

Added : ஜூலை 19, 2021
Share
Advertisement
ஆத்தூர்: சென்னையில் இருந்து கேரளா, சேலம் நோக்கி, ஸ்விப்ட் - டிசையர், வி.டி.ஐ., டயோட்டா - எடியாஸ் கார்கள், நேற்று ஆத்தூர் புறவழிச்சாலை வழியாக, நேற்று சென்று கொண்டிருந்தது. காலை, 8:00 மணிக்கு மழை பெய்தபோது, ஆத்தூர், உப்பு ஓடை புறவழிச்சாலை மேம்பாலத்தில், மூன்று கார்களும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதில், மூன்று கார்களின் முன்பகுதியும் சேதமாகின. எடியாஸ் காரில் வந்த,

ஆத்தூர்: சென்னையில் இருந்து கேரளா, சேலம் நோக்கி, ஸ்விப்ட் - டிசையர், வி.டி.ஐ., டயோட்டா - எடியாஸ் கார்கள், நேற்று ஆத்தூர் புறவழிச்சாலை வழியாக, நேற்று சென்று கொண்டிருந்தது. காலை, 8:00 மணிக்கு மழை பெய்தபோது, ஆத்தூர், உப்பு ஓடை புறவழிச்சாலை மேம்பாலத்தில், மூன்று கார்களும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதில், மூன்று கார்களின் முன்பகுதியும் சேதமாகின. எடியாஸ் காரில் வந்த, கேரளா, கோழிக்கோடு, கட்டாக்குளத்தை சேர்ந்த, ஆதில்கார் மனைவி பாத்திமா, 51, உள்பட மூவர் லேசான காயம் அடைந்தனர். இவர்கள், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்கு சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆத்தூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X