பொது செய்தி

தமிழ்நாடு

ஆய்வு கூட்டம்

Added : ஜூலை 19, 2021
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், உங்கள் தொகுதியில் முதல்வர் துறையில் பெறப்பட்ட மனுக்களின் பணி முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமை வகித்தார். அனைத்து துறை அதிகாரிகளிடம், துறை வாரியாக, பெறப்பட்ட மனுக்களில் இதுவரை தீர்வு காணப்பட்ட மனுக்கள், நிலுவையில் உள்ள மனுக்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், உங்கள் தொகுதியில் முதல்வர் துறையில் பெறப்பட்ட மனுக்களின் பணி முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமை வகித்தார். அனைத்து துறை அதிகாரிகளிடம், துறை வாரியாக, பெறப்பட்ட மனுக்களில் இதுவரை தீர்வு காணப்பட்ட மனுக்கள், நிலுவையில் உள்ள மனுக்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து கேட்டறியப்பட்டது. இதில், கூடுதல் கலெக்டர்(திட்ட இயக்குனர்) வைத்தியநாதன், தர்மபுரி சப்கலெக்டர் சித்ராவிஜயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X