பொது செய்தி

தமிழ்நாடு

ம.நீ.ம., பொறுப்பாளர் மரணம்

Added : ஜூலை 19, 2021
Share
Advertisement
காரிமங்கலம்: காரிமங்கலத்தை அடுத்த பந்தாரஹள்ளியை சேர்ந்தர் ராஜசேகர், 45, வழக்கறிஞர்; இவர், ம.நீ.ம., கட்சியின் மாநில செயலாளராகவும், சேலம் மண்டல தலைவராகவும் பொறுப்பு வகித்தார். நேற்று அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அவரது உறவினர்கள், சேலத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அங்கு அவர்

காரிமங்கலம்: காரிமங்கலத்தை அடுத்த பந்தாரஹள்ளியை சேர்ந்தர் ராஜசேகர், 45, வழக்கறிஞர்; இவர், ம.நீ.ம., கட்சியின் மாநில செயலாளராகவும், சேலம் மண்டல தலைவராகவும் பொறுப்பு வகித்தார். நேற்று அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அவரது உறவினர்கள், சேலத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X