சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரட்டை கொலையில் தலைமறைவானவர் கைது

Added : ஜூலை 19, 2021
Share
Advertisement
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பொம்மிடியை அடுத்த பில்பருத்தியை சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணன், 80; இவரது மனைவி சுலோச்சனா, 75; ஓய்வுபெற்ற ஆசிரியை. தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த இவர்களை, கடந்த, 13ல், அதே பகுதியை சேர்ந்த இரண்டு கல்லூரி மாணவர்கள் உட்பட ஆறு பேர் கொலை செய்துள்ளனர். பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஐந்து பேரை கைது செய்தனர். இக்கொலையில்

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பொம்மிடியை அடுத்த பில்பருத்தியை சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணன், 80; இவரது மனைவி சுலோச்சனா, 75; ஓய்வுபெற்ற ஆசிரியை. தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த இவர்களை, கடந்த, 13ல், அதே பகுதியை சேர்ந்த இரண்டு கல்லூரி மாணவர்கள் உட்பட ஆறு பேர் கொலை செய்துள்ளனர். பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஐந்து பேரை கைது செய்தனர். இக்கொலையில் மூளையாக செயல்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி, அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு மேற்கு ஒன்றிய செயலாளர் வேலவன், 24, தலைமறைவாக இருந்தார். அவரை தனிப்படை போலீசார் நேற்று காலை பொம்மிடி அருகே அவரை, கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X