சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குட்கா விற்ற 6 பேர் கைது

Added : ஜூலை 19, 2021
Share
Advertisement
ஓசூர்: கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை ஸ்டேஷன் போலீசார் தனித்தனியாக, மளிகை மற்றும் பெட்டிக்கடைகளில், தடை செய்த குட்கா விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை செய்தனர். அப்போது, கடைகளில் பதுக்கி வைத்து குட்காவை விற்றதாக, குந்துமாரனப்பள்ளியை சேர்ந்த சிவக்குமார், 25, பச்சப்பனட்டியை சேர்ந்த வெங்கடராஜ், 30, கவுதாளத்தை சேர்ந்த மஞ்சு, 27, தேன்கனிக்கோட்டை ஆசாத் தெருவை சேர்ந்த முஜீம், 26,

ஓசூர்: கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை ஸ்டேஷன் போலீசார் தனித்தனியாக, மளிகை மற்றும் பெட்டிக்கடைகளில், தடை செய்த குட்கா விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை செய்தனர். அப்போது, கடைகளில் பதுக்கி வைத்து குட்காவை விற்றதாக, குந்துமாரனப்பள்ளியை சேர்ந்த சிவக்குமார், 25, பச்சப்பனட்டியை சேர்ந்த வெங்கடராஜ், 30, கவுதாளத்தை சேர்ந்த மஞ்சு, 27, தேன்கனிக்கோட்டை ஆசாத் தெருவை சேர்ந்த முஜீம், 26, கும்பார் தெருவை சேர்ந்த நடராஜ், 31, ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.

* பர்கூர், எஸ்.ஐ., சங்கரன் மற்றும் போலீசார் கடந்த, 17ல் மாலை, 6:30 மணிக்கு ரோந்து சென்றனர். பர்கூர் எம்.ஜி.ஆர்., நகர் பெட்டிக்கடையில் தடைசெய்த குட்கா விற்ற, யாரப் பாஷா, 49, என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து, 20 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X