பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர்களுக்கு எம்.எல்.ஏ., நன்றி

Added : ஜூலை 19, 2021
Share
Advertisement
ஓசூர்: ஓசூர் தொகுதியில் வெற்றி பெற்ற, தி.மு.க.,-எம்.எல்.ஏ., பிரகாஷ், வெங்கடேஷ் நகர், பாகலூர் ஹட்கோ, சுண்ணாம்பு ஜிபி, கிருஷ்ணா நகர், தர்கா, அரசனட்டி, மூக்கண்டப்பள்ளி, எம்.எம்., நகர், மத்தம், கொத்தூர், முனீஸ்வர் நகர், அந்திவாடி, டி.வி.எஸ்., நகர் ஆகிய பகுதிகளில், நேற்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து இனிப்பு வழங்கினார். அப்போது, முதியோர் உதவித்தொகை மற்றும் அடிப்படை வசதிகளை செய்து

ஓசூர்: ஓசூர் தொகுதியில் வெற்றி பெற்ற, தி.மு.க.,-எம்.எல்.ஏ., பிரகாஷ், வெங்கடேஷ் நகர், பாகலூர் ஹட்கோ, சுண்ணாம்பு ஜிபி, கிருஷ்ணா நகர், தர்கா, அரசனட்டி, மூக்கண்டப்பள்ளி, எம்.எம்., நகர், மத்தம், கொத்தூர், முனீஸ்வர் நகர், அந்திவாடி, டி.வி.எஸ்., நகர் ஆகிய பகுதிகளில், நேற்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து இனிப்பு வழங்கினார். அப்போது, முதியோர் உதவித்தொகை மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறு, பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X