பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.13 லட்சத்தில் நலத்திட்ட உதவி

Added : ஜூலை 19, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவி ஜூட்டோகணப்பள்ளியில், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. தொழிலதிபர் உம்மர்பாஷா தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி, காங்.,-எம்.பி., செல்லக்குமார், நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், 105 வயதான முனியம்மாள் என்ற மூதாட்டிக்கு, 10 ஆயிரம் ரூபாய் பராமரிப்பு உதவியும், கணவரை இழந்த பெண்ணுக்கு, 20 ஆயிரம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவி ஜூட்டோகணப்பள்ளியில், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. தொழிலதிபர் உம்மர்பாஷா தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி, காங்.,-எம்.பி., செல்லக்குமார், நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், 105 வயதான முனியம்மாள் என்ற மூதாட்டிக்கு, 10 ஆயிரம் ரூபாய் பராமரிப்பு உதவியும், கணவரை இழந்த பெண்ணுக்கு, 20 ஆயிரம் ரூபாய் நிதியும், நான்கு ஜோடிகளுக்கு திருமண நிதியுதவியாக, 12.40 லட்சம் ரூபாயும் என மொத்தம், 13 லட்சம் ரூபாய் நிதியும், 2,000 பேருக்கு இலவச வேஷ்டி, சேலையும் வழங்கப்பட்டன. இதில், காங்., மாவட்ட தலைவர் நடராஜன், நிர்வாகிகள் சேகர், காசிலிங்கம், வக்கீல் அசோகன், ஜேசுதுரை உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X