சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'ஆன்லைன்' லாட்டரி: காங்., பிரமுகர் கைது

Added : ஜூலை 19, 2021
Share
Advertisement
திருச்சி: திருச்சியில், 'ஆன்லைன்' லாட்டரி விற்ற காங்., பிரமுகர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாநகர பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை நடப்பதாக, கோட்டை ஸ்டேஷன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சத்திரம் பகுதியில் பூக்கடை நடத்தி வரும் முகிலன், 29 என்பவரை பிடித்து விசாரித்தனர். திருச்சி மாவட்டம், வாத்தலை அருகே கல்லூரைச் சேர்ந்த வாசன், 34 என்பவர் மொத்தமாக

திருச்சி: திருச்சியில், 'ஆன்லைன்' லாட்டரி விற்ற காங்., பிரமுகர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாநகர பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை நடப்பதாக, கோட்டை ஸ்டேஷன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சத்திரம் பகுதியில் பூக்கடை நடத்தி வரும் முகிலன், 29 என்பவரை பிடித்து விசாரித்தனர். திருச்சி மாவட்டம், வாத்தலை அருகே கல்லூரைச் சேர்ந்த வாசன், 34 என்பவர் மொத்தமாக ஆன்லைன் லாட்டரி வியாபாரத்தில் ஈடுபடுவதும், அவருடன் சேர்ந்து முகிலன், மாநகரப் பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதும் தெரிந்தது. காங்கிரஸ் கட்சியின் தொண்டரணி அமைப்பாளரான வாசன் மற்றும் முகிலன் ஆகியோரை, கோட்டை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X