பொது செய்தி

தமிழ்நாடு

இளைய கலைஞர் போஸ்டர்; கரூரில் பரபரப்பு

Added : ஜூலை 19, 2021
Share
Advertisement
கரூர்: நடிகர் அருள்நிதியை, இளைய கலைஞர் என பட்டம் கொடுத்து, அவரது ரசிகர்கள் கரூரில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரன் அருள்நிதி. தமிழ் சினிமாவில் வம்சம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி, பல படங்களில் நடித்து வருகிறார். வரும், 21ல் அருள் நிதிக்கு பிறந்த நாள். அதையொட்டி கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ரசிகர்கள், அருள்நிதிக்கு இளைய

கரூர்: நடிகர் அருள்நிதியை, இளைய கலைஞர் என பட்டம் கொடுத்து, அவரது ரசிகர்கள் கரூரில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரன் அருள்நிதி. தமிழ் சினிமாவில் வம்சம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி, பல படங்களில் நடித்து வருகிறார். வரும், 21ல் அருள் நிதிக்கு பிறந்த நாள். அதையொட்டி கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ரசிகர்கள், அருள்நிதிக்கு இளைய கலைஞர் என, பட்டம் கொடுத்து போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் மகனும், தி.மு.க., இளைஞர் அணி செயலாளருமான எம்.எல்.ஏ., உதயநிதிக்கு, மூன்றாம் கலைஞர் என பட்டம் சூட்டி, அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும், போஸ்டர்களை ஒட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X