பொது செய்தி

தமிழ்நாடு

முறைகேடு புகார் எதிரொலி: ஆவினில் 34 பொது மேலாளர் இடமாற்றம்

Added : ஜூலை 19, 2021
Share
Advertisement
சேலம்: ஆவினில் தொடர் முறைகேடு புகார் எதிரொலியாக, 34 பொது மேலாளர்கள் இடமாற்றப்பட்டு, இன்று புது பணி இடத்தில் இணைய, ஆவின் நிர்வாக இயக்குனர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார். அதன் விபரம்:பொது மேலாளர் - பழைய பணியிடம் - புது பணியிடம்வசந்தகுமார் - த.பா.உ.கூ.ஒ., சேலம் - த.பா.உ.கூ.ஒ., கிருஷ்ணகிரிசெல்வம் - த.பா.உ.கூ.ஒ., கிருஷ்ணகிரி - போக்குவரத்து பிரிவுஅமரவாணி - திருவண்ணாமலை - த.பா.உ.கூ.ஒ.,

சேலம்: ஆவினில் தொடர் முறைகேடு புகார் எதிரொலியாக, 34 பொது மேலாளர்கள் இடமாற்றப்பட்டு, இன்று புது பணி இடத்தில் இணைய, ஆவின் நிர்வாக இயக்குனர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார். அதன் விபரம்:

பொது மேலாளர் - பழைய பணியிடம் - புது பணியிடம்


வசந்தகுமார் - த.பா.உ.கூ.ஒ., சேலம் - த.பா.உ.கூ.ஒ., கிருஷ்ணகிரி


செல்வம் - த.பா.உ.கூ.ஒ., கிருஷ்ணகிரி - போக்குவரத்து பிரிவு


அமரவாணி - திருவண்ணாமலை - த.பா.உ.கூ.ஒ., தூத்துக்குடி


பார்த்தசாரதி - தொழில்நுட்ப பிரிவு, சென்னை - த.பா.உ.கூ.ஒ., நாமக்கல்


சுந்தரவடிவேலு -த.பா.உ.கூ.ஒ., நாமக்கல் - த.பா.உ.கூ.ஒ., திருநெல்வேலி


நாகராஜன் - த.பா.உ.கூ.ஒ., திருநெல்வேலி - த.பா.உ.கூ.ஒ., கரூர்


நடராஜன் - த.பா.உ.கூ.ஒ., கரூர் - த.பா.உ.கூ.ஒ., திருப்பூர்


ராஜசேகர் -த.பா.உ.கூ.ஒ., திருப்பூர் - த.பா.உ.கூ.ஒ., சிவகங்கை


காமராஜ் - த.பா.உ.கூ.ஒ., சிவகங்கை - த.பா.உ.கூ.ஒ., தர்மபுரி


வெங்கடாஜலம் - த.பா.உ.கூ.ஒ., தர்மபுரி - த.பா.உ.கூ.ஒ., புதுக்கோட்டை


ஜான் மதி - தர நிர்ணய ஆய்வகம், ஊட்டி - ஈரோடு


ரவிக்குமார் - த.பா.உ.கூ.ஒ., கோவை - த.பா.உ.கூ.ஒ., வேலூர்


இளங்கோவன் - த.பா.உ.கூ.ஒ., ஈரோடு - த.பா.உ.கூ.ஒ., தேனி


ராஜ்குமார் - த.பா.உ.கூ.ஒ., விருதுநகர் - த.பா.உ.கூ.ஒ., திருவண்ணாமலை


முருகன் - போக்குவரத்து பிரிவு - பொது ஆவின்


சாம்பமூர்த்தி - பொது ஆவின் - உற்பத்தி ஆவின்


சரவணகுமார் - உற்பத்தி ஆவின் - திருவண்ணாமலை


இவர்கள் உள்பட, 34 பேர் இடமாற்ற உத்தரவு, நேற்று முன்தினம் வெளியானது. அனைவரும் புது இடத்தில் இன்று பணியில் சேர உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பு: த.பா.உ.கூ.ஒ., என்பதன் விரிவாக்கம்: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X