சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'கொரோனா இல்லாத காலம்!'

Added : ஜூலை 19, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
'கொரோனா இல்லாத காலம்!'தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு, கடலுார் மாவட்ட எல்லையான ராமநத்தம் பகுதியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.அப்போது அண்ணாமலை பேசுகையில், 'தமிழகத்தில் 'அதை செய்வோம், இதை செய்வோம்' என கூறி ஆட்சியை பிடித்த தி.மு.க., எதையுமே செய்யவில்லை. மக்கள் பிரச்னைகளுக்காக போராடுவோம்... வருங்காலம் பா.ஜ.,வின் காலமாக அமையும்' என்றார்.அங்கிருந்த முதியவர்
 பக்க வாத்தியம்


'கொரோனா இல்லாத காலம்!'



தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு, கடலுார் மாவட்ட எல்லையான ராமநத்தம் பகுதியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.அப்போது அண்ணாமலை பேசுகையில், 'தமிழகத்தில் 'அதை செய்வோம், இதை செய்வோம்' என கூறி ஆட்சியை பிடித்த தி.மு.க., எதையுமே செய்யவில்லை. மக்கள் பிரச்னைகளுக்காக போராடுவோம்... வருங்காலம் பா.ஜ.,வின் காலமாக அமையும்' என்றார்.
அங்கிருந்த முதியவர் ஒருவர், 'பா.ஜ.,வின் காலமெல்லாம் மெதுவா வரட்டும்... முதல்ல இந்த கொரோனா இல்லாத காலம் வரட்டும்... அதுக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கணும்...' என்றதும், சுற்றியிருந்தோர் அதை ஆமோதித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
20-ஜூலை-202106:11:01 IST Report Abuse
D.Ambujavalli உள்ளுக்குள்ளேயே குமுறல், கொந்தளிப்பு எல்லாம் சமாளித்து வெளி வந்து காட்டுங்கள். அதற்கான காலம் வருமா என்று யோசியுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X