மருத்துவமனையில் மதுசூதனன் அனுமதி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மருத்துவமனையில் மதுசூதனன் அனுமதி

Added : ஜூலை 19, 2021 | கருத்துகள் (1)
Share
சென்னை : அ.தி.மு.க., அவைத் தலைவர் மதுசூதனன், உடல் நலக்குறைவு காரணமாக நேற்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னையில் வசித்து வரும் அ.தி.மு.க., அவைத் தலைவர் மதுசூதனனுக்கு, நேற்று மாலை திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு

சென்னை : அ.தி.மு.க., அவைத் தலைவர் மதுசூதனன், உடல் நலக்குறைவு காரணமாக நேற்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சென்னையில் வசித்து வரும் அ.தி.மு.க., அவைத் தலைவர் மதுசூதனனுக்கு, நேற்று மாலை திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X