பொது செய்தி

தமிழ்நாடு

/டி.சி. வாங்கியோரும் ‛பாஸ்?'

Added : ஜூலை 19, 2021
Share
Advertisement
பள்ளி கல்வி அமைச்சர் பேட்டி செய்திக்கு பாக்ஸ்பிளஸ் ௨ மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண் விவரத்தில் அக மதிப்பீட்டு எண் எழுத்து தேர்வு மதிப்பெண் மற்றும் செய்முறை தேர்வு மதிப்பெண் ஆகியவை தனித்தனியாக குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் பிளஸ் 1ல் அரியர் வைத்திருந்த மாணவர்களும் பிளஸ் 2வில் தேர்ச்சி செய்யப்பட்டு உள்ளனர். ஆனால் பிளஸ் 1 வகுப்புக்கே வராமல் மாற்று

பள்ளி கல்வி அமைச்சர் பேட்டி செய்திக்கு பாக்ஸ்பிளஸ் ௨ மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண் விவரத்தில் அக மதிப்பீட்டு எண் எழுத்து தேர்வு மதிப்பெண் மற்றும் செய்முறை தேர்வு மதிப்பெண் ஆகியவை தனித்தனியாக குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் பிளஸ் 1ல் அரியர் வைத்திருந்த மாணவர்களும் பிளஸ் 2வில் தேர்ச்சி செய்யப்பட்டு உள்ளனர்.

ஆனால் பிளஸ் 1 வகுப்புக்கே வராமல் மாற்று சான்றிதழ் வாங்கிவிட்டு படிப்பையே நிறுத்திய பலரும் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். வேலுார் மாவட்டத்தில் உள்ள சில பள்ளிகளில் இதுபோன்ற மாணவர்கள் தேர்ச்சி பட்டியலில் இடம் பெற்றிருப்பது கண்டறியப் பட்டுள்ளது.இதுகுறித்து அரசு தேர்வு துறையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் உரிய முறையில் விசாரிக்க வேண்டும். பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வில் மாற்று சான்றிதழ் வாங்கியவர்களின் பட்டியலை பள்ளிகளில் சேகரித்து தேர்ச்சி பட்டியலையும் சரிபார்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.டி.சி., வாங்கியோரும் 'பாஸ்?

'பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண் விபரத்தில் அக மதிப்பீட்டு எண் எழுத்து தேர்வு மதிப்பெண் மற்றும் செய்முறை தேர்வு மதிப்பெண் ஆகியவை தனித்தனியாக குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் பிளஸ் 1ல் அரியர் வைத்திருந்த மாணவர்களும் பிளஸ் 2வில் தேர்ச்சி செய்யப்பட்டு உள்ளனர்.ஆனால் பிளஸ் 1 வகுப்புக்கே வராமல் மாற்றுச் சான்றிதழ் வாங்கிவிட்டு படிப்பையே நிறுத்திய பலரும் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். வேலுார் மாவட்டத்தில் உள்ள சில பள்ளிகளில் இதுபோன்ற மாணவர்கள் தேர்ச்சி பட்டியலில் இடம் பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதுகுறித்து அரசு தேர்வு துறையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் உரிய முறையில் விசாரிக்க வேண்டும். பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வில் மாற்றுச் சான்றிதழ் வாங்கியவர்களின் பட்டியலை பள்ளிகளில் சேகரித்து தேர்ச்சி பட்டியலையும் சரிபார்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X