சேமநல நிதிக்கு 7.1 சதவீதம் வட்டி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சேமநல நிதிக்கு 7.1 சதவீதம் வட்டி

Added : ஜூலை 19, 2021
Share
சென்னை : பொது சேம நல நிதிக்கு, 7.1 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் பொது சேமநல நிதிக்கு, ஏப்ரல் ௧ முதல், ஜூன் 30 வரை 7.1 சதவீதம் வட்டி நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசின் உத்தரவின்படி, ஜூலை 1 முதல், செப்., 30 வரைக்கும் அதே 7.1 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்து, தமிழக அரசு அரசாணை

சென்னை : பொது சேம நல நிதிக்கு, 7.1 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் பொது சேமநல நிதிக்கு, ஏப்ரல் ௧ முதல், ஜூன் 30 வரை 7.1 சதவீதம் வட்டி நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசின் உத்தரவின்படி, ஜூலை 1 முதல், செப்., 30 வரைக்கும் அதே 7.1 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X