ரூ.1 கோடி மதிப்புள்ள கட்டாரி நன்கொடை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ரூ.1 கோடி மதிப்புள்ள கட்டாரி நன்கொடை

Added : ஜூலை 20, 2021
Share
திருப்பதி : திருமலை ஏழுமலையானுக்கு ௧ கோடி ரூபாய் மதிப்புள்ள சூரிய கட்டாரி எனப்படும் வாள் நேற்று நன்கொடையாக வழங்கப்பட்டது. திருப்பதி திருமலை ஏழுமலையானுக்கு தெலுங்கானா மாநிலம் ஐதராபாதைச் சேர்ந்த தொழிலதிபர் பிரசாத் 2 கிலோ தங்கம் 3 கிலோ வெள்ளியால் செய்யப்பட்ட சூரிய கட்டாரியை நன்கொடையாக வழங்கினார். நேற்று காலை ஏழுமலையானை தரிசித்து திரும்பிய அவர் ரங்கநாயகர்

திருப்பதி : திருமலை ஏழுமலையானுக்கு ௧ கோடி ரூபாய் மதிப்புள்ள சூரிய கட்டாரி எனப்படும் வாள் நேற்று நன்கொடையாக வழங்கப்பட்டது.

திருப்பதி திருமலை ஏழுமலையானுக்கு தெலுங்கானா மாநிலம் ஐதராபாதைச் சேர்ந்த தொழிலதிபர் பிரசாத் 2 கிலோ தங்கம் 3 கிலோ வெள்ளியால் செய்யப்பட்ட சூரிய கட்டாரியை நன்கொடையாக வழங்கினார். நேற்று காலை ஏழுமலையானை தரிசித்து திரும்பிய அவர் ரங்கநாயகர் மண்டபத்தில் கூடுதல் செயல் அதிகாரியிடம் இதை வழங்கினார். இதன் மதிப்பு ௧ கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X