சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தண்ணீர் பிடிப்பதில் தகராறு; ஒருவர் கைது

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:பொது குடிநீர் குழாயில், தண்ணீர் பிடிப்பதில், பெண்ணிடம் தகராறில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டார்.மேட்டுப்பாளையம் வெள்ளிப்பாளையம் சாலையை சேர்ந்தவர் நாகம்மாள், 40. இவர், பொது குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்கும் போது, அருகே வசிக்கும் சின்னராஜ், 37 தகராறு செய்துள்ளார். மேலும், கொலை மிரட்டல் விடுத்து, 150 ரூபாயையும் பறித்துக்கொண்டு

மேட்டுப்பாளையம்:பொது குடிநீர் குழாயில், தண்ணீர் பிடிப்பதில், பெண்ணிடம் தகராறில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டார்.மேட்டுப்பாளையம் வெள்ளிப்பாளையம் சாலையை சேர்ந்தவர் நாகம்மாள், 40. இவர், பொது குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்கும் போது, அருகே வசிக்கும் சின்னராஜ், 37 தகராறு செய்துள்ளார். மேலும், கொலை மிரட்டல் விடுத்து, 150 ரூபாயையும் பறித்துக்கொண்டு சென்றுள்ளார்.மேட்டுப்பாளையம் எஸ்.ஐ., செல்வநாயகம் வழக்குப்பதிவு செய்து, சின்ராஜை கைது செய்து விசாரிக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X