பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி வாயிலாக 'நீட்' தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்!

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
திருப்பூர்,:மருத்துவ படிப்புக்கான 'நீட்' தேர்வு செப்., 12ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த, ஜூலை 13ம் தேதி துவங்கியது. ஆக., 6 வரை நடப்பதால், நீட்தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள், ntaneet.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். பள்ளி கல்வித்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில், 'நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சில மாணவர்கள் தவறு

திருப்பூர்,:மருத்துவ படிப்புக்கான 'நீட்' தேர்வு செப்., 12ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த, ஜூலை 13ம் தேதி துவங்கியது. ஆக., 6 வரை நடப்பதால், நீட்தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள், ntaneet.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். பள்ளி கல்வித்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில், 'நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சில மாணவர்கள் தவறு செய்கின்றனர்.கிராமப்புற மாணவர்கள் பெற்றோர்கள் உதவி இல்லாமல் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நிலை இருப்பதால், அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களை ஒருங்கிணைத்து பள்ளியின் வாயிலாக பிழையின்றி விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென,' குறிப்பிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X