பொது செய்தி

தமிழ்நாடு

பஸ் இயக்க வேண்டும் பொதுமக்கள் மனு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
திருப்பூர்:'சாமுண்டிபுரம் பகுதிக்கு குமார்நகர் வழியாக டவுன் பஸ் இயக்க வேண்டும்,' என, ம.தி.மு.க., சார்பில் மனு அளிக்கப்பட்டது.அக்கட்சியின் மாவட்ட தலைவர் நாகராஜ், திருப்பூர் டிப்போ கிளை மேலாளரிடம் வழங்கிய மனு:சாமுண்டிபுரம், சிறுபூலுவப்பட்டி, வளையங்காடு பகுதியில் இருந்து திருப்பூருக்கு வர பஸ் வசதி இல்லை.இதனால், பொதுமக்கள் நடந்து வந்து குமார் நகரில் பஸ்சுக்கு

திருப்பூர்:'சாமுண்டிபுரம் பகுதிக்கு குமார்நகர் வழியாக டவுன் பஸ் இயக்க வேண்டும்,' என, ம.தி.மு.க., சார்பில் மனு அளிக்கப்பட்டது.அக்கட்சியின் மாவட்ட தலைவர் நாகராஜ், திருப்பூர் டிப்போ கிளை மேலாளரிடம் வழங்கிய மனு:சாமுண்டிபுரம், சிறுபூலுவப்பட்டி, வளையங்காடு பகுதியில் இருந்து திருப்பூருக்கு வர பஸ் வசதி இல்லை.இதனால், பொதுமக்கள் நடந்து வந்து குமார் நகரில் பஸ்சுக்கு காத்திருக்க வேண்டியுள்ளது. வயதானவர், பனியன் கம்பெனிக்கு செல்வோர் சிரமப்படுகின்றனர்.எனவே, குமார் நகர் வழியாக சாமுண்டிபுரம், சிறுபூலுவப்பட்டி, வளையங்காட்டுக்கு டவுன் பஸ் இயக்க வேண்டும்.இவ்வாறு, அதில் அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X