சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'மதி' கெட்டதால் ஆவேசம்; கத்தியால் குத்தியவர் கைது

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
திருப்பூர்:முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில், வாலிபரை கத்தியால் குத்திய மற்றொரு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர், காசிபாளையம் ரோடு, கோழிப்பண்ணை காம்பவுண்டை சேர்ந்தவர் சாரதி, 19. அதே காம்பவுண்டை சேர்ந்தவர் மதி, 19. இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்தது.நேற்று மதியம், மதியும், அவரது நண்பர் மணிபாரதியும் நின்றிருந்தனர். மதுபோதையில் சென்ற சாரதி,

திருப்பூர்:முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில், வாலிபரை கத்தியால் குத்திய மற்றொரு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர், காசிபாளையம் ரோடு, கோழிப்பண்ணை காம்பவுண்டை சேர்ந்தவர் சாரதி, 19. அதே காம்பவுண்டை சேர்ந்தவர் மதி, 19. இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்தது.நேற்று மதியம், மதியும், அவரது நண்பர் மணிபாரதியும் நின்றிருந்தனர். மதுபோதையில் சென்ற சாரதி, இருவரையும் தாக்கினார். ஆத்திரமடைந்த மதி அருகில் கிடந்த காய்கறி வெட்டும் கத்தியைஎடுத்து சாரதியின் கழுத்து, வயிறு, கை பகுதியில் குத்தினார்.படுகாயமடைந்த அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கத்தி குத்து தொடர்பாக, மதி மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குப்பதிவு செய்து நல்லுார் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X