பொது செய்தி

தமிழ்நாடு

நிவாரணம் வழங்க கலெக்டரிடம் மனு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
திருப்பூர்:பல்லடம், தொட்டம்பட்டியை சேர்ந்தவர் குப்புசாமி மனைவி லட்சுமி. இவரது கணவர், லாரி டிரைவராக பணியாற்றியுள்ளார். கடந்த மாதம் ஜெய்ப்பூர் சென்ற கணவர், மாரடைப்பில் இறந்துவிட்டதாக, லாரி நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.வேலை நேரத்தில் இறந்த டிரைவர் குடும்பத்துக்கு, சம்பந்தப்பட்டவர்கள் எவ்வித உதவியும் வழங்கவில்லை; தகுந்த இழப்பீடு பெற்றுத்தர வேண்டுமென, டிரைவரின்

திருப்பூர்:பல்லடம், தொட்டம்பட்டியை சேர்ந்தவர் குப்புசாமி மனைவி லட்சுமி. இவரது கணவர், லாரி டிரைவராக பணியாற்றியுள்ளார். கடந்த மாதம் ஜெய்ப்பூர் சென்ற கணவர், மாரடைப்பில் இறந்துவிட்டதாக, லாரி நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.வேலை நேரத்தில் இறந்த டிரைவர் குடும்பத்துக்கு, சம்பந்தப்பட்டவர்கள் எவ்வித உதவியும் வழங்கவில்லை; தகுந்த இழப்பீடு பெற்றுத்தர வேண்டுமென, டிரைவரின் மனைவி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் முறையிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X