சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபர் தற்கொலை

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
அனுப்பர்பாளையம்,:திருப்பூர் அருகே பெருமாநல்லுார் ஊராட்சி, அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்த வேலுசாமி மகன் கார்த்திக், 22, பட்டதாரி. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் ஒரு அறையில் படுக்க சென்றார். காலையில் பார்த்த போது அங்கு இல்லை.பெற்றோர், உறவினர்கள் தேடிய நிலையில், அவர்களது தோட்டத்து கிணற்றில் இறந்து கிடந்தது தெரிய வந்தது. சம்பவம் குறித்து, பெருமாநல்லூர் போலீசார்

அனுப்பர்பாளையம்,:திருப்பூர் அருகே பெருமாநல்லுார் ஊராட்சி, அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்த வேலுசாமி மகன் கார்த்திக், 22, பட்டதாரி. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் ஒரு அறையில் படுக்க சென்றார். காலையில் பார்த்த போது அங்கு இல்லை.பெற்றோர், உறவினர்கள் தேடிய நிலையில், அவர்களது தோட்டத்து கிணற்றில் இறந்து கிடந்தது தெரிய வந்தது. சம்பவம் குறித்து, பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாலிபர் இறப்புக்கான காரணம் குறித்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X