பொது செய்தி

தமிழ்நாடு

வெ.கோவிலில் 25,637 பேருக்கு தடுப்பூசி

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
வெள்ளகோவில்:வெள்ளகோவில் அரசு சமுதாய சுகாதாரநிலையம் சார்பில் முத்துார், கம்பளியம்பட்டி துணை சுகாதார நிலையங்கள் உட்பட்ட பகுதிகளில் நேற்று வரை 25,637 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி தெரிவித்தார். அவர் மேலும் கூறியாவது:இன்று (நேற்று) வரை கோவிசீல்டு முதல் தவணை 18,741 பேருக்கும், இரண்டாவது தவணை 3,591 நபர்களுக்கும், கோவேக்ஸின் முதல் தவணை

வெள்ளகோவில்:வெள்ளகோவில் அரசு சமுதாய சுகாதாரநிலையம் சார்பில் முத்துார், கம்பளியம்பட்டி துணை சுகாதார நிலையங்கள் உட்பட்ட பகுதிகளில் நேற்று வரை 25,637 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி தெரிவித்தார். அவர் மேலும் கூறியாவது:இன்று (நேற்று) வரை கோவிசீல்டு முதல் தவணை 18,741 பேருக்கும், இரண்டாவது தவணை 3,591 நபர்களுக்கும், கோவேக்ஸின் முதல் தவணை 2,064 பேருக்கும், இரண்டாம் தவணை 1,241 பேர்கள் என மொத்தம் 25,637 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.மூன்றாவது அலை பரவாமல் தடுக்க தமிழக அரசு கூறும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அணைவரும் முக கவசம் அணிந்தும் இடைவெளி பின்பற்றி ஒத்துழைப்பு தர வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X