சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரி திருட்டு வழக்கில் மேலும் 2 பேர் கைது; திருடுபோன லாரி பறிமுதல்

Updated : ஜூலை 20, 2021 | Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
ஆத்தூர்:சேலம் மாவட்டம், ஆத்தூர், புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த, மணிமாறன், 40, என்பவரது, டாரஸ் லாரி, கடந்த, ஜூலை, 5ல், திருடுபோனது. நேற்று (18ல்), மீண்டும் லாரி திருடுவதற்கு ஆத்தூருக்கு வந்தபோது, கோவை, ஈரோடு பகுதியைச் சேர்ந்த, சுரேஷ், சோமசுந்தரம், சித்ரா, சதீஷ் ஆகிய நான்கு பேரை, ஆத்தூர் டவுன் போலீசார் கைது செய்தனர். இன்று, ஆத்தூர் புறவழிச்சாலையில் ஓட்டல் அருகில், பதிவு எண்

ஆத்தூர்:சேலம் மாவட்டம், ஆத்தூர், புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த, மணிமாறன், 40, என்பவரது, டாரஸ் லாரி, கடந்த, ஜூலை, 5ல், திருடுபோனது. நேற்று (18ல்), மீண்டும் லாரி திருடுவதற்கு ஆத்தூருக்கு வந்தபோது, கோவை, ஈரோடு பகுதியைச் சேர்ந்த, சுரேஷ், சோமசுந்தரம், சித்ரா, சதீஷ் ஆகிய நான்கு பேரை, ஆத்தூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.

இன்று, ஆத்தூர் புறவழிச்சாலையில் ஓட்டல் அருகில், பதிவு எண் இல்லாமல் நின்றிருந்த லாரி குறித்து, போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது, கோவை, மேட்டுப்பாளையத்தை சேர்ந்த, முகமதுஇஸ்மாயில், 47, பைசூர்ரகுமான், 32, ஆகியோர், திருட்டு லாரியை வாங்கியவர்கள் என்பதும் தெரியவந்ததால், அவர்களை கைது செய்தனர். இவர்களிடம், திருடுபோன லாரியை, போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X