டில்லி - காத்மாண்டு: வாரந்தோறும் விமானங்கள்| Dinamalar

டில்லி - காத்மாண்டு: வாரந்தோறும் விமானங்கள்

Added : ஜூலை 20, 2021
Share
காத்மாண்டு : டில்லி - காத்மாண்டு இடையே வாரந்தோறும்இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை, இரண்டில் இருந்து ஆறாக உயர்த்தப்பட்டு உள்ளது. நம் அண்டை நாடான நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து, டில்லிக்கு இயக்கப்பட்ட விமானங்கள் கொரோனா காரணமாக முழுமையாக ரத்து செய்யப்பட்டன.இரு நாடுகளின் ஒப்பந்த அடிப்படையில், காத்மாண்டு - டில்லி மார்க்கத்தில் வாரந்தோறும் இரு

காத்மாண்டு : டில்லி - காத்மாண்டு இடையே வாரந்தோறும்இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை, இரண்டில் இருந்து ஆறாக உயர்த்தப்பட்டு உள்ளது.

நம் அண்டை நாடான நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து, டில்லிக்கு இயக்கப்பட்ட விமானங்கள் கொரோனா காரணமாக முழுமையாக ரத்து செய்யப்பட்டன.இரு நாடுகளின் ஒப்பந்த அடிப்படையில், காத்மாண்டு - டில்லி மார்க்கத்தில் வாரந்தோறும் இரு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், விமானங்களின் எண்ணிக்கை வாரந்தோறும் ஆறாக நேற்று முதல் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X