பொது செய்தி

தமிழ்நாடு

வனக்கல்லுாரியில் சீமைக்கருவேலம் அகற்றம்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
கோவை:கோவை வனக்கல்லுாரி வளாகத்தில் இருந்த, வளர்ந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான மரங்கள் வெட்டப்பட்டதாக, புகார் எழுந்தது. வனத்துறை அதிகாரிகள் அங்கு சென்று, ஆய்வு மேற்கொண்டனர். வெட்டப்பட்டவை அனைத்தும், சீமைக்கருவேல மரங்கள் என்று உறுதி செய்யப்பட்டது.மாவட்ட வன அலுவலர் வெங்கடேசன் கூறுகையில், ''ஆர்.எஸ். புரம் வனக்கல்லுாரி வளாகத்தில், 'காஸ்பாஸ்' எனப்படும், வனக்கல்வி

கோவை:கோவை வனக்கல்லுாரி வளாகத்தில் இருந்த, வளர்ந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான மரங்கள் வெட்டப்பட்டதாக, புகார் எழுந்தது. வனத்துறை அதிகாரிகள் அங்கு சென்று, ஆய்வு மேற்கொண்டனர். வெட்டப்பட்டவை அனைத்தும், சீமைக்கருவேல மரங்கள் என்று உறுதி செய்யப்பட்டது.மாவட்ட வன அலுவலர் வெங்கடேசன் கூறுகையில், ''ஆர்.எஸ். புரம் வனக்கல்லுாரி வளாகத்தில், 'காஸ்பாஸ்' எனப்படும், வனக்கல்வி பயிற்சி நிறுவனம் அமைந்துள்ளது. இதன் விடுதி முன் வளர்ந்திருந்த, 63 சீமைக்கருவேல மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன. ''அந்நிய களைச்செடி வகையை சேர்ந்தவை என்பதால், அவை வெட்டி அகற்றப்பட்டன. இது பற்றி வனச்சரகரும் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X