பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிக்கு செல்லும் சாலை சேதம்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
கோத்தகிரி:ஊட்டி தாலுகா, கக்குச்சி ஊராட்சிக்கு உட்பட்ட, பில்லிக்கம்பை அரசு உயர்நிலை பள்ளியில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இங்கு செல்வதற்கான சாலை சேதம் அடைந்தும் இதுவரை சீரமைக்கப்படவில்லை. இதனால், பள்ளி மாணவர்கள்,வி.ஏ.ஓ., அலுவலகம் வருபவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, 500 மீ துார சாலையை பள்ளிகள் திறக்கும் முன்பு சீரமைக்க

கோத்தகிரி:ஊட்டி தாலுகா, கக்குச்சி ஊராட்சிக்கு உட்பட்ட, பில்லிக்கம்பை அரசு உயர்நிலை பள்ளியில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இங்கு செல்வதற்கான சாலை சேதம் அடைந்தும் இதுவரை சீரமைக்கப்படவில்லை. இதனால், பள்ளி மாணவர்கள்,வி.ஏ.ஓ., அலுவலகம் வருபவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, 500 மீ துார சாலையை பள்ளிகள் திறக்கும் முன்பு சீரமைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X